வாசகர் கருத்து (33)

 • sankaseshan - mumbai,இந்தியா

  புகார் வந்தால் உடனேயே நடவடிக்கை எடுத்து கிழிச்சுடுவாங்க விடியாத அரசு கப்ஸா விடறதுல கில்லாடிகள்

 • DVRR - Kolkata,இந்தியா

  உளறுவது எனது கடமையடா அதற்குள் கண்ணியம் காப்பது போல நடிப்பது எனது கலையடா. கட்டுப்பாடு வெறும் இந்துவுக்கு தானடா.

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  உயிர் பறிபோகும் நிலைக்கு ரொம்பவும் வற்புறுத்தலாக இருந்தால் மதம் மாறிவிட்டு , பாதுகாப்பான இடம் வந்து விட்டால் பழைய மதத்திலேயே தொடர முடியுமா? முடியாதா? மேலும் அவர்கள் மீது புகார் அழிக்க முடியுமா? முடியாதா?

 • Soumya - Trichy,இந்தியா

  கிருஸ்தவனுங்களின் ஓட்டுப்பிச்சையில் வெற்றிபெற்ற இந்துமத ஜென்ம விரோதி எப்படி மதமாற்றத்தை தடுப்பான்

 • Ramachandran V - Chennai,இந்தியா

  ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது கொண்டுவந்த கட்டாய மத மாற்ற தடுப்பு சட்டத்தை எதிர்த்தவர்கள் தானே இவர்கள்.

 • தமிழன் - madurai,இந்தியா

  மாடல் அரசுக்கு கோவம் வந்துடுச்சாம்.

 • GMM - KA,இந்தியா

  கல்வி நிறுவனங்களில் கட்டாய மத மாற்ற புகார் வருவது கடினம்? மாணவர் புகாரின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுப்பதும் கடினம். புதிய மதம் தோற்றுவிக்கலாம். இருக்கும் மதத்திற்கு மாறுவதை தடை செய்ய சட்டம் வேண்டும். மதம் மாறிய பின் மத தலைவர்கள் கட்டுப்பாட்டில் சென்று விடுவர். மத தலைவர்கள் வெளிநாட்டின் கட்டளையை ஏற்கலாம். எடுபிடி வேலை செய்ய/நிறைவேற்ற மனித சக்தி தேவை. இது தேச நலனுக்கு உகந்தது அல்ல. மத மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. திராவிடம் சிறுபான்மை அரவணைப்பில் ஆட்சி செய்கிறது. நடுநிலை விதிகள் வகுத்தால், ஆட்சிக்கு உதவாது. அனைத்து கட்சியும் சேர்ந்து அல்லது இந்து மத பிரதிநிதிகள் மட்டும் மத மாற்ற விதிகள் வகுக்க முடியுமா? தமிழக நிர்வாக எச்சரிக்கை ஒரு பயனும் தராது?

 • Narayanan - chennai,இந்தியா

  இது தொடர்பான விஷயத்தில் இந்த அரசிடம் இருந்து பலன் ஒன்றும் நிகழ்ந்துவிடாது .இவர்களின் பரிபூரண ஆதரவுடன் எல்லா அசிங்கங்களும் அரங்கேறுகிறது . இந்து சமுதாயம் அழிய நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்த படுகிறது இந்த அரசில் .

 • sankar - Nellai,இந்தியா

  "கட்டாய மதமாற்றம் தொடர்பாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்"- ஆமாம் புகார் கொடுத்தவர்கள் மீது

 • Visu - chennai,இந்தியா

  சிரமம் இல்லாமயா எசமான்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement