வாசகர் கருத்து (6)

 • Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ

  Fake news கிளப்பி விடுவதில் அமேரிக்கா கில்லாடி

 • DVRR - Kolkata,இந்தியா

  கொஞ்ச காலம் ஆகும்???enna oru moonru naalaa maadhamaa varudamaa???purru noy aruvai enraal uyirodu thirumbi aatchi seyya nichchyamaka kuraindhathu 3 maadhamaavaathu nichchyam aagum

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  அமெரிக்கச்செய்தி நிறுவனம் புட்டினைப்பற்றி புட்டு புட்டு வைக்கிறதே.

 • राज -

  உன்னால இங்கு விலைவாசி எகிறி விட்டது.

 • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

  ஹி...ஹி...ஹி...புதினுக்கு விவரம் பத்தல. நம்ம திருட்டு திமுகவின் கருணாநிதி மாதிரி தனது சொந்த குடும்பத்தில் ஒரு டஜன் ஆட்களை தான் ஆட்சியில் இருக்கும்போதே தயார் செய்து வைத்திருக்கணும். ஹி...ஹி...ஹி...

 • premprakash - vellore,இந்தியா

  இதேதான் வடகொரியா அதிபருக்கும் சொன்னீங்க...அவரு நல்லாத்தான் இருக்காரு....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement