வாசகர் கருத்து (50)

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  இவ்வளவுக்கும் காரணம் ஜாதியை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள்தான்.

 • R S BALA - CHENNAI,இந்தியா

  எந்தந்த ஜாதின்னு விவரமா செய்தி போடுங்க இதிலென்ன மறைமுகம் வேண்டிகெடக்கு... அப்பதான பொது மக்களுக்கு யாரு.....ன்னு தெரியும்.

 • தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா

  ஒன்று நன்கு தெரிகிறது

 • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

  //..பிறகு தமிழகத்துக்கு எப்படி முதலீடுகள் வரும்// தமிழகத்துக்கு முதலீடுகள் வராது. எல்லாம் ஆந்திர, கர்நாடக, தெலுங்கனா செல்லும். அதற்கு காரணம் லஞ்ச ஊழல் மட்டும் கிடையாது. இந்த தமிழக அரசின் செயல்படாத தன்மை மற்றும் மந்திரிகளின் திறமையின்மை. 22900 கோடிகள் முதலீட்டில் தனியார் குறைக்கடத்தி Semiconductor நிறுவனம் சென்ற வாரம் கர்நாடகம் ஒப்பந்தம். இதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு கர்நாடகத்தில் வேலை கிடைக்கும். மேலும் இப்படி ஒழுக்கமில்லாத பள்ளி மாணவ மாணவிகள் எப்படி ஒரு கம்பெனியில் சேர்ந்து நேர்மையாக வேலை பார்க்க முடியும்? . ஒரே நாளில் தனியாரில் கம்பெனியை விட்டு வெளியில் அனுப்பி விடுவார்கள். பிறகு கட்சியில் சேர்ந்து கட்ட பஞ்சாயத்து செய்ததுதான் பிழைக்க வேண்டும் .

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  சாதி வேறுபாடுகள், பூசல்கள் ஏற்பட திராவிஷமே காரணம் .....

 • ஆரூர் ரங் -

  சாதி ஒழிப்புக்கு🤔 முதல்படி பெரியார் தொடங்கிய “முதலியார் ஒழிப்பு இயக்கம்”. முதல்வர் பக்தவச்சலம் மீதிருந்த ஆத்திரத்தில் துவங்கியது. இதுதான் ஈவேரா சாதியை ஒழிக்க முயன்றதன் அடையாளம். அப்புறம் மிச்ச மீதி சாதிகளை ஒழித்து விட்டே😉 மறைந்தார்.

 • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா

  இந்த அடிதடி தகராறு டாஸ்மாக் அக்கப்போர் அனைத்துமே அரசு பள்ளிகளில் மட்டுமே.. தனியார் பள்ளிகளில் அறவே கிடையாது. காரணம் அரசு பள்ளி ஆசிரியர்கள்... இவர்களுக்கு சொந்த ஊர் போஸ்டிங்.. கணவன் மனைவி இருவரும் அரசுப்பள்ளியில் சொந்த ஊர் போஸ்டிங்கில் இருக்கும்போது, கற்பித்தல் தவிர மற்றவற்றில் ஈடுபாடு ஏற்படுகிறது.. தலா ஒரு லட்சம் ரூபாய்க்கு குறையாமல் சம்பளம் பெரும் ஆசிரியர்களுக்கு கிராமங்களில் சொந்த ஊரில், சொந்த வீட்டில் இருந்துகொண்டு 10000 ரூபாய் கூட செலவில்லாமல், வாங்கும் சம்பளத்தை செலவழிக்க வழியின்றி ,கந்துவட்டிக்கு விடுதல், சொந்த தறி மில்கள் நடத்துதல் போன்ற இன்னோரன்ன பிற தொழில்களில் முழு நேர ஈடுபாடும் ,சாதி சங்கம், அரசியல் கட்சி ஈடுபாடும் வருவதால், சொந்த ஊரில் அடாவடித்தனம் அதிகமாக செய்கிறார்கள் ..... இவர்களுக்கு சொந்த ஊர் போஸ்டிங் தேவை இல்லை ... வன்னியரை தேவர் ஏரியாவிலும், கவுண்டரை கள்ளர் ஏரியாவிலும் மாற்றி கட்டாய போஸ்டிங் போடும்போது இந்த சாதி ரீதியான மீசை முறுக்கும் எண்ணம் அழிந்து விடும்....அதிக சம்பளம் மற்றும் கணவன் மனைவி இருவரும் ஒரே துறை ஒரே ஊரில் பணியாற்றுவது இதுபோன்ற அக்கப்போர்களுக்கே வழி வகுக்கும் .......இவர்கள் சம்பளம் குறைக்கப்படவேண்டும் .....பணிஓய்வுக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் மட்டும் சொந்த ஊர் போஸ்டிங் தரலாம்..மற்றபடி திருத்தணி முதல் கன்யாகுமரி வரை தமிழகமே என்பதால் , சொந்த ஊரிலிருந்து தோலை தூர போஸ்டிங் கொடுக்கவேண்டும் .....அக்கப்போர் தன்னால் அடங்கிவிடும் ...

 • தமிழன் - madurai,இந்தியா

  பகுத்ஸ் எதோ அவங்க வெட்ஆனியன் ஜாதிய ஒழிச்சுட்டு போயிட்டதா பல காலமா கூவிக்கிறானுவ. இப்ப தான் தெரியுது, அந்தாள் ஒளிச்சு வச்சுட்டு போயிருக்காருன்னு, இன்றய கொத்ஸ் அத கண்டுபுடிச்சு பாலிஸ் போட்டு விளையாடுறான் போல.

 • theruvasagan -

  ஈர வெங்காயம் தென்னாட்டு சாக்பீஸ் மொத்த தமிழ் வித்தவர் இவங்களாம் கொண்டு வந்ததாக சொல்லப்படுகிற சமத்துவம் சமுக்காள நீதி லட்சணம் இதுதான். எப்படி பல்லிளிக்குது பாருங்கோ.

 • sankar - chennai,இந்தியா

  மாணவர்கள் என்று ஈவு இரக்கம் பார்க்காமல் பெற்றோர்களுக்கும் சேர்த்து சிறையில் அடைக்கவேண்டும் பத்து பேர்களுக்கு இப்படி செயதால் மட்டவர்கள் அடங்கிவிடுவார்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement