வாசகர் கருத்து (15)
ஒருவருக்கும் பாதிப்பு இல்லை என்று சன் டிவிக்கு சுகாதார செயலாளர் பேட்டி கொடுத்தாரே அது பொய்யா..
கடவுள் எல்லோரையும் காப்பாற்றட்டும். தீயணைப்பு வீரர்களின் முயற்சி வெற்றியடையட்டும்.
தமிழகத்தில் நடைபெறும் சகுனங்கள் சரியில்லை ஆட்சியாளர்கள் தயவுசெய்து கவனிக்கவேண்டும்
Vidiyal Arasin sathanai. Excellent governance
கேடுகெட்ட விடியல் தமிழகத்துக்குன்னு இயற்க்கை சொல்லாமல் சொல்லிக்கிட்டு இருக்கு.....
கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுகவின் அல்லக்கைகள்: மோடிஜியின் ஆட்சியில் அரசு மருத்துவமனையின் லட்சணத்தை பார்த்தீர்களா? உடன்பிறப்புகளின் ஒருவன்: அண்ணே, அந்த ஆஸ்பத்திரி சென்னையில் இருக்கு. அல்லக்கைகள்: அப்ப சரி, கண்டும் காணாம கடந்து போயிடுவோம்.
விடியலின் ஆட்சியில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையை சீர்படுத்தியுள்ளோம் என்று பெருமைப்பட்டு உடன்பருப்புக்கள் வரிசையாக வரவும் ........
கமிஷன், கலக்ஷன்,கரப்ஷனின் விளைவு
முதலில் ஆஸ்பத்திரி பெயரை மாத்துங்க.🤪.போபோர்ஸ் புகை கக்குகிறது
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் ICU வில் தான் கிடக்கு.