வாசகர் கருத்து (65)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இந்த விபத்துக்கு ஒட்டுமொத்தமாக அரசை குறைகூறிவிடமுடியாது. தேர்த்திருவிழா நடத்திய கோவில் நிர்வாகிகள் பொறுப்பாக சம்பந்தப்பட்ட மின்துறைக்கு, காவல்துறைக்கு திருவிழா பற்றி தெரியப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்த விபத்து ஏட்பட்டிருக்கவே ஏட்பட்டிருக்காது. சாமி குத்தம், என்று சாமி மீது பழி பழிபோடுவதும் சரியல்ல.

  • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

    திருவிழா கமிட்டீயினர் திருவிழா தொடங்குவதற்கு சில நாட்கள் முன் வருவாய்த்துறை, காவல் துறை, மின்சார துறை, தீயணைப்பு துறை போன்றவர்களுக்கு எழுத்து மூலம் விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் சரியான பாதுகாப்பு கொடுப்பார்கள். அவ்வாறு பாதுகாப்பு கொடுக்காவிட்டால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களும், அரசும் பொறுப்பாகும்.

  • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

    இதுமாதிரி நிகழ்வுகள் கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுகவின் விடியாத ஆட்சியில் அடிக்கடி நடப்பது தெய்வம் ஏதோ சொல்ல நினைக்கிறது என்று அர்த்தம். திருந்துவாரா?

  • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

    ஆழ்ந்த வருத்தங்கள், பல கிராமங்களில் முறையான அனுமதி பெறாமலே, தேர், திருவிழாக்கள் நடக்கிரது

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    33 kV ஹை வோல்ட்டேஜு பாசாவ்ர கம்பிய தொட்டாக்கா செல, சப்பரம், பூச, இதுங்களால எதுவும் செய்யமுடியாது

  • sankar iyer - ulagam,ஆப்கானிஸ்தான்

    தேவையான முன்னெச்சரிக்கை யுடன் செய்ய வில்லை . இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  • Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா

    புதிய தேர் உயரத்தை அதிகப்படுத்துவது யார் ?

  • Nancy - London,யுனைடெட் கிங்டம்

    எந்த ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டுமென்றாலும் காவல் துறைக்கு கப்பம் கட்டிட வேண்டும்

  • Hari - chennai,இந்தியா

    கோயிலை கொள்ளை அடிப்பவனும் கோயிலை இடிப்பவனும் ஹிந்து விரோதியும் இந்துக்கள் செத்துவிட்ட்னரா இல்லையா என பார்வை ஐடா அவசியம் இல்லை மேலும் ஹிந்துக்களின் விழாக்களில் நடக்கும் இதுபோன்ற இளப்பனுக்களுக்கு கோயில் உண்டியல் வருமானத்திலிருந்து தமிழகத்தில் எங்கு நடந்தாலும் நிவாரணம் வழங்கட்டும் .அதற்கான ஹிந்துக்களின் நிர்வாகிகளைக்கொண்டு நிர்வகிக்கவேண்டும் அரசின் பிச்சைக்காசு வேண்டாம்.

  • Tamilan - NA,இந்தியா

    தேர்போகும் பகுதிகளில் உயர் அழுத்த மின்சாரம் வைக்கும்போது சரியான வழிமுறைகள் பின்பற்றபடித்தது ஒரு காரணம் . நாடு முழுவதும் உள்ள கோவில் தேர்களை புனரமைத்து நவீனமயமாக்க வருடந்தோறும் லச்சம் கோடிகளை, ஐந்து வருடங்களுக்கு மோடி அரசு ஒதுக்கவேண்டும் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement