வாசகர் கருத்து (11)

 • Mohan - Thanjavur ,இந்தியா

  உச்ச நீதிமன்றம் லோக்கல்ல இருந்தா மை லாடுக்கு உச்ச வர வெச்சி தீர்ப்ப வாங்கிடலாமில்ல.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  திமுகவின் வருங்கால குற்றவாளிகளை விசாரிக்க முன்னேற்பாடு என்றாலும் உயர்நீதிமன்றம் போல அங்கு திராவிடச்சட்டம் பேச முடியாது.

 • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

  \\நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை பின்பற்ற வேண்டும்.\\.... RS பாரதிதான் ஏற்கனவே சொல்லிட்டாரே, திருடர்கள் முன்னேற்ற கழகம் போட்ட பிச்சையில்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக நீதி பின்பற்றப்பட்டது .... இனிமே தனியா எதுக்கு ?? இது வேற சமூக நீதியா ?????

 • Anand - chennai,இந்தியா

  அப்படியே திகார் ஜெயிலையும்..........

 • ராமகிருஷ்ணன் -

  இனி வரப்போகிற திமுகவின் ஊழல், மோசடி, திருட்டு, அரசியல் கொலைகள், கொள்ளைகள் விசாரிக்க வசதியாக இருக்கும்.

 • vadivelu - thenkaasi,இந்தியா

  முன்னபாகவே யாரோ சொல்லி இருக்கிறார்கள், ஸ்டிக்கர் ஓட்ட தயாராகிறார்.

 • sankar - Nellai,இந்தியா

  தேவை இல்லாத விஷயம்

 • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

  சென்னையில் உச்சநீதிமன்ற கிளை ஹி...ஹி...ஹி... சுடாலின் அவர்களே அப்படி உச்சநீதிமன்ற கிளை வந்தால் தங்களின் அருமை தங்கை கனிமொழியும், தங்கள் கட்சியின் அருமையான தலைவர் ஆண்டிமுத்து ராசாவும் 2 ஜி வழக்குகளுக்கு கஷ்டப்பட்டு டெல்லி வரை செல்லவேண்டியதில்லை. அதற்காகத்தான் இப்படி நாசூக்காக கேட்கிறீர்கள். அப்படித்தானே.

 • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

  பணமில்லைன்றாங்க....எல்லா நிகழ்ச்சிகளிலும் அள்ளி விடறாரே இது எப்படிசார். ?

 • Rajamani K - Chennai,இந்தியா

  தேவை இல்லை. மெட்ராஸ் நீதிமன்ற மதுரை கிளையே அநாவசியம். இவரது கூற்றில் உள்நோக்கம் உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement