வாசகர் கருத்து (30)

 • DVRR - Kolkata,இந்தியா

  நான் ஒரு அறிவிலி உளறுவதில் மட்டுமே வல்லவன் காரியம் எதுவும் என் மூலமாக ஆகவே ஆகாது இப்போது இருக்கும் ரூ 7.1 லட்சம் கோடியை இன்னும் பெருக்கி ரூ 12 லட்சம் கோடி ஆக்குவதே எனது வாழ்க்கையின் குறிக்கோள் என்ன ஸ்டாலின் சரி தானே

 • ராஜா -

  முதலில் தலை நகரில் இருக்கும் சாலைகளை சீர்ப்படுத்தி, விளக்குகள் அமைத்து, கழிவுநீர் வடிகால் அமைத்துக்கொடுங்கள். கிராமங்கள் எல்லாம் பிரதமரின் திட்டங்களால் ஒளிர்ந்துகொண்டு தான் இருக்கின்றது.

 • sankar - Nellai,இந்தியா

  கூட்டம் நடத்தி என்ன பிரயோசனம் - வடையும் டீயும் சாப்பிட்டுபோகவா - வேலை நடக்கணும் சார் - வெறுமனே "நூறுநாள்" சோம்பேறிகளை உருவாக்காதீர்கள்

 • முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா

  Waste of everything by this government. Nothing happening to the satisfaction of public.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  ஏமாறுவதற்கு மக்கள் இருந்தால், ஏமாற்றவும் மக்கள் இருப்பார்கள். தெரிந்ததுதானே ஒட்டு போட்டாய் தமிழனே

 • பச்சையப்பன் கோபால் புரம் -

  ஆக ஆக ஆஹா!!! ஆறு கிராம சபைக் கூட்டங்கள்!!. ஆறு ஆறாக சிக்சர் அடிக்க ஆரம்பித்து விட்டார் தள்ளபதி. அக்கிரம சபைக் கூட்டத்தில் அடிமைகளை கண்டபடி கேள்வி கேட்டு அனுப்பி கலவரம் ஏற்படுத்த துணிவார்கள். தள்ளபதி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..

 • sankaseshan - mumbai,இந்தியா

  தினம் தினம் ஒரு புருடா மக்களுக்கு பழகி விட்டது

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பொழுது போகவில்லை என்றால் வேறு என்ன செய்வதாம்...

 • ram - mayiladuthurai,இந்தியா

  புகார் டப்பா என்னவானது, munnat

 • Balaji - Chennai,இந்தியா

  எலீக்சன் முன்னாடி நமக்கு நாமமெனு வாரத்துக்கு ஆறு கூட்டம் போட்டு கொரோன பறப்புநாய்ங்க.. இப்போ வருஷத்துக்கு ஆறு தானா? நம்மோ உலக்கை நாயகன் இதப்பத்தி இன்னா சொல்லுதார்.. அவரும் இந்த மீட்டிங்கில் பேஷலிஸ்ட்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement