வாசகர் கருத்து (27)

 • Venkatakrishnan - Mumbai,இந்தியா

  எங்களுக்குத்தான் அது நல்லா தெரியுமே பாரதப் பிரதமரே...

 • Venkatakrishnan - Mumbai,இந்தியா

  அடடே... நீங்க மதக் கலவரங்களை கட்டுப்படுத்துற விதம்தான் எங்களுக்கு நல்லா தெரியுமே...

 • RandharGuy - Kolkatta,இந்தியா

  ஒன்றிய அரசின் சரியான திட்டமிடல் இல்லாததால் நிலவிவரும் நிலக்கரி பற்றாக்குறையால் நாடு முழுவதும் மின்வெட்டுகள் அதே சமயம் பல மாநிலங்களில் நடக்கும் கலவரங்களை மறைக்க காவிகள் நடத்தும் திசைதிருப்பும் நாடகமாகவும் இந்த மின்தடை இருக்கக்கூடும் PowerShortageInIndia PowerCut மின்வெட்டு

 • Venugopal S -

  பாக்கி எல்லாவற்றிலும் தான் சமரசம் செய்து சோலியை முடிச்சிட்டீங்களே.பாவம் இதாவது பிழைத்துப் போகட்டும் என்று விட்டு விடுங்கள்.

 • radha - tuticorin,இந்தியா

  ஆமாமா இங்கே சமோசா, பக்கோடாதான் உண்டு. ஓகே தானே சங்கிஷ்

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  எது ஒற்றுமை ,எது சமரசம்? பணக்காரன் வசதிக்கு இருக்கும் சட்டத்தை தட்டிக்கேட்டால் கொரோனா ஊரடங்கு போடுவதுதான் உங்கள் சமரசமா?

 • Priyan Vadanad - Madurai,இந்தியா

  மதத்திலிருந்து எந்த கட்சியும் வெளிவராத நிலையில், மற்றும் அரசியல் தலைவர்கள் மதத்தலைவர்களாக செயல்படும் நிலை மாறும் வரையில் நமது பிரதர்மரின் ஆசை ..... கஷ்டம்தான்.

 • தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா

  உருட்டு எல்லாம் சரிதான். எங்கே ஒருமைப்பாடு எங்கே ஒற்றுமை. சங்கிகள் காதில் ஒருமைப்பாட்டையும். அம்பேத்கார் சிந்தனைகளையும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்கள். திருந்துவார்களா பார்ப்போம்

 • J. G. Muthuraj - bangalore,இந்தியா

  'ஒருமைப்பாடு' என்பதை கேட்க நல்லாயிருக்கு, ஐயா....ஆனால் அதற்குள் A-Z இந்துத்துவா கொள்கை தானே தொக்கி நிற்கிறது?.....அதில் சமரசம் இல்லவே இல்லை என்பதுதானே பொருளாகும்....அதையும் விளக்கி சொல்லீருங்க...ஐயப்பாட்டை நீக்குங்க....

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  அப்போ ஊழல் ஒழிப்புல சமரசம் உண்டு ????

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement