வாசகர் கருத்து (65)
குறவர் குடும்பத்தில் கோழிக்கறி சாப்பிட்டது நல்ல விஷயம் அல்லது ஒரு புப்ளிசிட்டி ஸ்டண்ட் னு வைத்து கொள்ளலாம். ஆனால் தேனீர் விருந்தை புறக்கணித்தது ...தனம் . கவர்னர் உடன் நட்பு இல்லை என்று வெளிப்படையாக சொல்லி விட்டார். இனி ஸ்டாலின் டெல்லி சென்றால் வாசலில் வைத்து திருப்பி அனுப்பி விடுவார்கள். அவர்கள் பலம் ஸ்டாலின் க்கு தெரிய வில்லை அல்லது குறைத்து மதிப்பிடுகிறார் .
கோழிக்கறி , இட்லி காரமா சாப்பிடறவருக்கிட்ட .. இப்படி டீ மட்டும் கொடுத்தா வருவாரா? ஆப்பம், ஆட்டுக்கால் பாயா கொடுத்தா வருவாரு. அதுவும் நீங்க பில் கட்டுறதா இருந்தா .
இவ்வாறு கோட்டை வட்டாரங்கள் கூறின அந்த கோட்டை வட்டாரங்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும்....
படிப்பறிவும் கிடையாது, வேலையும் தெரியாது, தெரிந்தது எல்லாம் எப்படி விஞ்ஞான முறையில் ஊழல் செய்யலாம் என்பது மட்டும் தான். இவர்களை ஆட்சி செய்ய விட்டு நம் மாநிலத்தை அசிங்கப்படுத்துகிறார்கள். பணம் வாங்கி இவர்களுக்கு ஒட்டு போட்டு ஜெயிக்க விட்ட மக்களுக்கு இதை பற்றி எல்லாம் ஏதாவது கவலை இருக்குமா?? இருக்காது.
அதிகாரம் இருக்கும்போது அதை செயல்படுத்த வேண்டியது தானே உடனே. இப்படியே பேசி கொண்டிருந்தால் கவர்னர் மீதும் அவரின் அதிகாரம் மீதும் நமக்கே சந்தேகம் வந்து விடும். எப்படியாவது தனது அதிகாரத்தை பயன்படுத்தி உடனே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு பிரச்சினையில் இருந்து இன்னொரு பிரச்சினையை துவங்கி வைத்துவிட்டார் . திமுகவினர் அடங்கும் வரை ஒவ்வொரு பிரச்சினையிலிருந்து புதிது புதிதாக பிரச்சினைகள் உருவாகும் . அவர்கள் அடங்க மாட்டார்கள் . எனவே அடக்கும்வரை பிரச்சினைகலை உருவாக்கி கொண்டே இருப்பார்கள் .
..........
ஆட்சி கலைப்பு அதான் வானளாவிய அதிகாரம் இருக்கே கலைங்களேன் சும்மா பேசிக்கிட்டே இருந்தால் மக்கள் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்
கழகம் புறக்கணிப்பதால் கவர்னர் தேநீர் விருந்து கெடுவதில்லை. நாங்கள் கொள்ளையடிக்க தான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்
இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என தன் மக்கள் பணிகளை தொடர்கிறது திமுக அரசு.கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பது அரசின் முடிவு அதை யாரும் கட்டயபடுத்த கூடாது. கவர்னருக்கு வானளவிய அதிகாரம் இருக்கு என்பதால் மக்களால் தேர்த்தெடுக்கபட்ட பிரதிநிகள் கவர்னரிடம் கொடுக்கும் எந்த மனுவாக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.