வாசகர் கருத்து (109)

 • நெல்லை ரமணி - திருநெல்வேலி ,இந்தியா

  இளையராஜா " உனக்கு இசையைப்பற்றி என்ன தெரியும் ? " ன்னு நிறைய பேரிடம் ஆணவத்தோடு கேட்டதுண்டு. அவரது இசை திறமைக்ககாக அதையெல்லாம் எல்லோரும் பொறுத்துக் கொண்டதுண்டு. இப்போது அவரிடம் " இசையை தவிர உங்களுக்கு என்ன தெரியுமும்ன்னு" அவரை பார்த்து கேட்கவேண்டியுள்ளது. இசையிலும், ஆணவத்திலும் உச்சம் தொட்ட இளையராஜா நல்ல மனிதனாக வாழ்ந்ததாக தெரியவில்லை.இவரால் வஞ்சம் தீர்க்கப் பட்டவர்கள் ஏராளம்.

 • பேசும் தமிழன் -

  பண்ணைபுரத்து தங்கம் ...உண்மையை உரக்க பேசும் சிங்கம் தமிழன் இல்லை ...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  தமிழக முதல்வர் சட்டசபையில் குப்புற விழுந்து கெஞ்சாத குறையாக கவர்னருக்கும் எங்களுக்கும் ஒன்றும் இல்லை என்று 110ல் அறிக்கை விடுகிறார்கள் - ஆனால் இந்த திராவிட மாயையில் சிக்கி சின்னாபின்னமான அடிமைக்கூட்டம் மட்டும் இளையராஜாவை காய்ச்சுகிறது.

 • Tamilan - NA,இந்தியா

  சாதியிஸத்தை தூண்டும் , பிரித்தாளும் பா ஜ க . அதை நூதனமாக மக்களிடம் எடுத்துச்செல்லும் பத்திரிகைகள் .

 • Tamilan - NA,இந்தியா

  இசையமைப்பாளர்களை அரசியலுக்கு தூண்டும், தங்கள் அரசியல் எடுபிடிகளாக பாவிக்கும், அவர்களை வைத்து அரசியல் செய்யும் பா ஜ க . அவர்களுடன் சேர்ந்து நீலிக்கண்ணீர் வடிக்கும் கும்பல் .

 • ?????????? - thanks ,அருபா

  ஒரு சாதாரண இசையமைப்பாளருக்கு ஏன் இந்த ஆரவாரம்?

 • sankaseshan - mumbai,இந்தியா

  சூரி அடிமைகளுக்கு வக்காலத்து வாங்கி உன்னை அசிங்க படுத்திக்கொள்ளாதே

 • sankaseshan - mumbai,இந்தியா

  ராஜ் நாமக்கல் எல்லாம் தெரிஞ்ச அதி மேதாவி இந்தலட்சணத்துல இசைஞானியின் இரண்டாம் மகன் மதம் மாறிய யுவன் சொல்லறாரு கருப்பு திராவிடன் தமிழனாம் கருத்து சுதந்திரம் தமிழ்நாட்டில் தேசவிரோத சக்திகளுக்கு மட்டுமே உண்டு நாட்டின் ஒற்றுமையை மதிப்பவர்களுக்கு கிடையாது

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  A R Rahman குரலுக்கு மாற்றாக அதே துறையில் ஒருவரை அவசரமா பிடித்து செய்தி வர ஏற்பாடு செய்துள்ளது தான் தெரிகின்றது. தேவையில்லாமல் தி மு காவை திணித்து அறிக்கைக்கு வலிமையை கூட்ட பார்த்திருக்கின்றார். இளையராஜா முழுவதும் படித்து பார்த்து கருத்து எழுதினாரா என்ற சந்தேகமும் வருகின்றது. ஏற்கனவே திரு ரஜினிக்காக கட்சி ஆரம்பிக்க அதை வழி நடத்த தங்கள் கட்சியிலிருந்து ஒருவரை விடுவித்து, அவரோடு அவர்கட்சியை முழுவதும் ஆக்கிரமிக்க இருந்ததை கடைசி நேரத்தில் சுதாரித்து அரசியலை விட்டு ஒதுங்கி விட்டார்.

 • Suri - Chennai,இந்தியா

  இளையராஜா அம்பேதகரை முழுதுமாக படித்திருப்பாரா என்ற ஐய்யம் ஏற்படுகிறது. RSS சித்தாந்தமும் அதனை அடிப்படையாக கொண்டு கட்சி மற்றும் ஆட்சி நடத்தும் மோடிக்கும் அம்பேத்காருக்கும் ஸ்னானப்ராப்தி கூட கிடையாது. தலித் ஓட்டுக்களை குறிவைத்து செய்யப்படும் சூது இது. இந்த சூதில் இளையராஜா சிக்கியது தான் துர்பாக்கியம். பீசப்பி என்றாவது ஒரு முறை ஜாதி நீக்கம் குறித்து பேசி இருக்கிறதா? அம்பேத்கார் எப்போதும் ஜாதி என்ற அமைப்பை அடியோடு வெறுத்தவர். அதை அடைய கடைசி வரை களமாடியவர். அம்பேத்கரின் வாக்கு வங்கியில் சிறிதாவது களவாடிவிடமுடியுமா என்ற நப்பாசை தான் இந்த போக்கு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement