வாசகர் கருத்து (16)

 • Soumya - Trichy,இந்தியா

  விடியல் ஐயா சொரியார் மண்ணு பகுத்தறிவு இப்பிடி பல்லிலிக்குது ஹீஹீஹீ

 • Krish - Bengalooru,இந்தியா

  ஏன் , தி மு க மாளிகை தில்லியில் ' தெலுங்கு வருட பிறப்பு ' அன்று திறக்கப்பட்டது தெலுங்கு பேசும் மக்களுக்கு ' தெலுங்கு வருட பிறப்பு ,யுகாதி ' மிக மிக நல்ல நாள் . அது தெரியுமா .

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  த்ராவிஷ மத க்ரிப்டோக்கள் அப்படித்தான். கொள்ளையடிப்பதில் தசமபாகம் கோவிலுக்கு என்று நேர்ந்து கொள்வார்கள். தெய்வத்தைப் பங்குதாரர் ஆக்கிவிட்டால் கொள்ளையடிப்பது குற்றமில்லை என்று த்ராவிஷ மதம் கூறுகிறது.

 • sugumar s - CHENNAI,இந்தியா

  Entire DMK fraternity follows all these beliefs and GOD etc., within their house. But only when they come outside they talk about atheism. All hypocrites. Entire Tamil nadu people knows this.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  எப்பேற்ப்பட்ட சுப முகூர்த்தத்தில் பதவெயேற்றாலும் களவாணித்தனம் செய்தாலும் அதன் கர்ம பலனை அனுபவித்தே ஆக வேண்டும். உண்மையான பகுத்தறிவுள்ளவனுக்குத்தான் அது புரியும்...

 • raja - Cotonou,பெனின்

  இந்த கேடுகெட்ட திருட்டு திராவிட மாடலின் பகுத்தறிவுத்தான் உலகம் முழுதும் பல்லிலிக்குதே...

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  நேரம், நாட்களில் நல்லவை -கெட்டவை என்று எதுவும் இல்லை. மஹாகவி பாரதியார் கட்டுரைகளை இவர்கள் படிக்கட்டும்.

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  சுப நேரத்தில் பதவி எடுக்காவிட்டால் கெடுதி நடந்து விடுமோ என்று பயம். அடுத்தவன் சொத்துக்களை அபகரித்து திருட்டு வாழ்க்கை வாழ்ந்தால் நரக வாழ்க்கை ஏற்படும் என்ற பயம் இல்லை.

 • சீனி - Bangalore,இந்தியா

  மாற்றானுக்கு தாலி அறுத்து, சொந்த பந்தங்களுக்கு மட்டுமே தாலி எடுத்து கொடுக்கும் காத்து கருப்பு கீரைமணி ஜோதிடர் தான், சுபயோக லாபதினத்தில் இவர்களுக்கு நல்ல நேரம் குறித்துக்கொடுத்திருப்பார்.

 • J. G. Muthuraj - bangalore,இந்தியா

  ஒருத்தன் நேரம், காலம் பார்த்து ஒரு செயல்ல இறங்குரான்....இதை எதுக்கு உத்து நோக்கணும்?.....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement