வாசகர் கருத்து (23)

  • Ram - Dindigul,இந்தியா

    அரசு கஜானவை யும் காலி செய்து அம்மாவின் கொடநாடு கஜானவை யும் காலி செய்து அதிமுக வையும் காலி செய்த அமாவாசை கோஷ்டி தலைவா சூப்பர்

  • Mohan - Thanjavur ,இந்தியா

    இதற்குத்தானே தள்ளிப்போட்டாய்

  • Mohan - Thanjavur ,இந்தியா

    இதற்குதானே தள்ளி தள்ளி போட்டோம்

  • தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா

    ஆமாம் பழனி நீ உன் சொந்த ஊரில் நடந்த எதிர்ப்பு மீட்டிங்கில் கலந்து கொள்ளாமல் திருச்சி ஓடி வந்ததின் ரகசியம் என்னவோ அங்கே கூட்டம் கூட முடியாது என்று சொல்லிவிட்டார்கலா

  • Visu Iyer - chennai,இந்தியா

    rob the rich feed the poor என்று தானே சொல்லுவார்கள்.. சொத்து உள்ளவர்களிடம் கூடுதல் வரி பெற்று ஏழை மக்கள் வளர்ச்சிக்கும் வாழ்வாதாரத்திற்கும் உதவு வது தானே நல்ல அரசு.. அதை அதிமுக எதிர்க்கிறது என்றால் அதிமுக இன்னமும் தமிழகத்திற்கு வேண்டுமா? சிந்தித்து பாருங்கள்.. அதை ஒரு லெட்டர் பேட் கட்சியுடன் சேர்த்து விட வேண்டாமா.. தமிழக மக்களே சிந்தியுங்கள்.. உங்கள் உரிமை உங்களிடமே இருக்கட்டும்.

  • Visu Iyer - chennai,இந்தியா

    அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்///மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் அவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுகவை தடை செய்ய வேண்டும்.. அம்மா இல்லாத அதிமுகவால் மக்கள் அடைந்த பயன் ஒன்று கூட இல்லை .. பாரத பிரதமரை மதிப்பு குறைவாக பேசும் எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமியின் பதவியை பறிக்க வேண்டும்.. என்று ஒருமித்த குரலில் மக்கள்

  • K RAGHAVAN - chennai,இந்தியா

    sir kindle rise the pension to 150% more as you have rise tax

  • raja - Cotonou,பெனின்

    கேடுகெட்ட இந்த திருட்டு திராவிட விடியாத ஆட்சியில் தமிழக மக்களின் கோவணம் கூட உருவப்படும்....

  • Venugopal S -

    இபிஎஸ் அவர்களே, தப்பு பண்றீங்க, நீங்கள் அதிமுகவை அழிப்பதுடன், திமுகவையும் பலவீனப்படுத்தி,பாஜவை தமிழகத்தில் காலூன்ற உதவுகிறீர்கள்.தமிழகமும், தமிழ் மக்களும் உங்களை மன்னிக்கவே மாட்டார்கள்.தமிழக வரலாற்றில் நீங்கள் ஒரு மிகப் பெரிய எட்டப்பன் என்று கருதப்படுவீர்கள்.

  • PKN - Chennai,இந்தியா

    தினந்தோரும் ஏறும் எரிபொருள் விலை கண்ணுக்கு தெரியவில்லை சொந்த வீடு வைத்திருப்பவர்கள் தமிழகத்தில் 66% குடும்பங்கள் அதில் 17% தங்கினர் அதாவது 11.2% மட்டுமே இரண்டு மடங்கு அதாவது கோடீஸ்வரர்கள் மட்டுமே பாதிக்கபடுவர். கார்பரேட்டுகள் மேல் கவலை பட்டு வரியை குறைத்து பிஜேபி கூட்டணியில் உள்ள அஇஅதிமுகவினர் கோடீஸ்வரர்களை பற்றி கவலைபடாவிட்டால்தான் ஆச்சரியம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement