வாசகர் கருத்து (43)

  • konanki - Chennai,இந்தியா

    விடியல் அரசின் டிரெய்லர் தான் இது. இனிமேல் தான் மெயின் பிக்சர் வரும் தயாராக இரும்

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    உடனடியாக ஸ்டாலின் (முன்னாள் மேயர்) ஒரு 'ஆய்வு 'செயது குழு அமைத்து மகன் மேல் தேரோட்டி கன்றுக்கு நியாயம் வழங்கிய சோழ மன்னனை போல சமூக நீதி யை நிலை நாட்டுவார் என்று வாக்களித்த மக்கள் நினைப்பார்களாக

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    தி.மு.க., வில் மாவட்ட செயலாளர்கள் தரும் வேட்பாளர் பட்டியலில் உள்ளவர்களின் குற்றப்பின்னணியை ஆராய்ந்து வேட்பாளர்களை இறுதி செய்ய கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    அப்ப பிக்ஷன் சிங்க் மாற்றப்படுவது உறுதி என்ன தைரியம் இருந்தால் ஆளும் கட்சி mla வுக்கு எதிராக புகார் அளிப்பார்

  • Anand - chennai,இந்தியா

    அடுத்த சில தினங்கள் கழித்து, அய்யா எங்களை யாரும் அடிக்கவில்லை, அடித்தது போல கனவு கண்டோம் என கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கொன்றுமில்லை....... அப்படிப்பட்ட ஆட்சி.

  • konanki - Chennai,இந்தியா

    என்னங்க இது அக்குறும்பு. செல்லமா தட்டினதிக்கு போய் புகாரா? இப்படில்லாம் நடந்தா பாஜா க வந்துரும்.

  • konanki - Chennai,இந்தியா

    சரி பேடி எப்போ பதவி மாற்றம்?

  • Manivasagam - Chennai,இந்தியா

    ''''''

  • konanki - Chennai,இந்தியா

    இவர் என்னா யூ டியூபரா 12 செகஷன்ல 20 வருஷ தண்டனை வர மாதிரி எப். ஐ ஆர் போட? 100 ரூபாய் அபராதம் வர சப்பையா ஓரு செக்ஷனல எப்.ஐ . ஆர் போட்டு ராஜ மரியாதையுடன் அனுப்பி வைப்பாங்க

  • Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்

    திமுக ஒருபோதும் திருந்தாதுன்னு அவ்ளோ அறிவுரை சொன்னோமே கேட்டீங்களா..? ம்ம்ம்..ஒரு எம் பி கொலைகேசுல இருக்காரு..ஒருத்தர் அரசு ஊழியரை அடிக்கின்றார்..பல சேட்டைகள் இருந்தும் ஸ்டாலின் பெவிகால் போட்ட மாதிரி கம்முன்னு கிடக்கிறார். சைக்கிள்ல போயிட்டா தான் ஒரு சிறந்த முதல்வர்ர்ர்ர் ன்னு நினைச்சுக்குறார். என்னத்த சொல்ல..இதுவரை அறுபதாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்காராம்..அதுல என்னென்ன ஊழல் விஷயங்கள் வருமோன்னு தெரியல..நாட்டை குட்டிச்சுவர் ஆக்கிட்டே வாரார் இந்த எட்டு மாதங்களில்.ஊழலில் நம்பர் ஒன்னுன்னு செய்திகள் வருது..அதை மறைக்க தனக்கு தானே நான் நமபர் ஒண் முதல்வர்ர்ர்ன்னு அவரே சொல்லுகிறார்..செம ஜோக்கா இருக்கு..ஒருக்காலும் திமுக திருந்தவே திருந்தாது..திமுக கேடு தரும்..நிச்சயம்..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement