வாசகர் கருத்து (13)

  • Honda -

    பெண்ணே பெண்ணுக்கு எதிரி பின்னால் இருந்து விளையாடுவதும் ஒரு பெண் தான்

  • M Ramachandran - Chennai,இந்தியா

    வேலைய கொடுப்பவன் சில கண்டிஷன் அவன் கம்பெனியின் லாபத்திற்கு போராட தான் செய்வான் இஷ்டம் யிருந்ததால் வேலைக்கு வா இல்லையேல் உன்வேலையை பார்த்து கொண்டு போ. எவ்வளவோர் வங்கிகளில் பின் பின் பெஞ்சில் ஆண்களும் களும் முன்னாள் கவுண்டர்களில் பெண்களும் வேலை செய்கிறார்கள்.அஙகு நடக்கும் செயல்களை கண்டால் வெறுப்பு வந்திடும். பத்து மணிக்கு வேலை நெறம் ஆரம்பிக்கும். ஆண்கள் எல்லாம் அவர்கள் இடத்தில் உட்க்காந்திருப்பார்கள். அப்போனது தான் வரும் பெண்கள் கைப்பையை அவர்கள் மேசை மீதி வைத்துவிட்டு ஒப்பனை ரூமிற்க்கு சென்று விட்டு ஒரு இருபது நிமிடங்கள் களைத்து வருவார்கள் வந்த வுடன் உடன் வேலை செய்யும் பென்ன்களுடன் குசலம் விசாரித்து அப்புறம் வேலைய செய்யு மிடத்தில் அமர்வார்கள். இவர்களுக்காக வாடிக்கையாளர்கள் அந்த சாளரத்தின் வழியாக காத்திருப்பார்கள். இவர்கள் காசோஆலையை வாஙகி சரி பார்த்து பிறகு பியூன் வழியாக ஆண்கள் வரிசைக்கு சம்பந்த பட்ட மேசைக்கு செல்லும். அவர்கள் காரியமுடித்து பிறகு பணம் பெற மறுபடியும் அந்த சாளரத்திற்கு வரும். டோக்கனை கொடுத்து உட்காரவைத்திருப்பார்கள். கிட்டத்தட்ட நாற்பத்தி ஐந்து முதல் ஒரு மனை நெறம் ஆகிவிடும். முதல் டோக்கன் காரருக்கு ஒரு மணிக்கு மேலும் எடுக்கும். இது போனற ஒழுங்கீனங்களை பெண்கள் வாரியம் பரிசீலிக்குக்குமா?

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    "முதலில் பெண்கள் அலுவலகப் பணிசெய்யத் தகுதியானவர்களா?" என்ற கேள்விக்கே இத்தகைய சர்ச்சைகள் இறுதியில் இட்டுச்செல்லும்

  • raja - Cotonou,பெனின்

    இதுக்கெல்லாம் சம்மன் அனுப்புங்க ஆனா ஒரு ஏழை பெண் லாவண்யா மதமாற்றத்தால் தற்கொலை செய்த்து கொண்டாள்... அத பத்தி கேக்காமா இப்போ கூட அமைதியா இருக்கீங்களே......இதுதான் தர்மமா....

  • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா

    ஏழு மாத கர்ப்பிணியாக வேலைக்கு சேர்வார்கள் ..எட்டாம் மாதம் முதல் பேறுகாலம் முடிந்த ஓராண்டுக்கு சம்பளத்தோடு விடுப்பு ...ஆனால் இவர்களது விடுமுறை பணியிடத்துக்கு அடுத்த பதிலி ஊழியர் நியமிக்க படமாட்டார்....சக ஊழியர்களுக்கு வேண்டாத டார்ச்சர்...நிர்வாகத்துக்கு மேலதிக செலவு..... இவர்களுக்கு மூன்று மாதத்துக்கு மேலான பேறுகால விடுப்புக்கு சம்பளம் தேவையில்லை...இத்தனைக்கும் இவர்க்ளது கணவர்களும் வெல் டு டூ ஆசாமிகளாகத்தான் இருப்பார்கள்....ஒரு குடும்பத்தில் யாராவது ஒருவருக்கும் மட்டும் அரசு, அரசு சார்ந்த நிறுவன வேலை கொடுக்கப்பட வேண்டும்.... திருமணத்துக்குப்பிறகு, இரண்டு பேரில் யாராவது ஒருவர் அரசு பணியை கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டும்..இல்லையென்றால், இவர்களின் அக்கப்போரை, பந்தாவை சமாளிக்க இயலாது......

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    அமைதி காப்பதே நல்லது, மீறினால் ... வரும், வந்தே மாதரம்

  • chennai sivakumar - chennai,இந்தியா

    இது தனியார் நிறுவனங்களில் ஏற்கனவே நடை முறையில் உள்ளது. குறிப்பாக புதிதாக பணி அமர்த்துதல் கிடையாது. Why not மகளிர் கமிஷன் விமான பணிப்பெண்களுக்கு விலக்கு அளித்தனர்?

  • Rajan -

    சரியான முடிவுதானே.. இவர்கள் 3 மாத கர்ப்பிணியாக சேவர். பின்பு 7வது மாதம் பேறுகால விடுப்பு என்று சம்பளத்துடன் ஒரு வருடம் பணிக்கு வரமாட்டார்கள்.. வங்கிக்குத் தானே நஷ்டம். ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு கர்ப்ப காலத்தில் பிரமோவுன் கிடைத்து உடன் சம்பளத்துடன் பேறு கால விடுப்பில்செய்வதும் நியாயம் இல்லைதான். அந்த கால கட்டத்தில் இந்த மாதிரி பிரச்சினைகளால்தான் வேலைக்குப் போவதை பெரியவர்கள் அனுமதிக்க வில்லை. இவர்கள் குழந்தையை பெற்று விட்டு வீட்டில் உள்ள பெரியவர்களின் பொறுப்பில் வேலைக்குச் சென்று விடுவர். வயதானவர்களால் குழந்தையை பார்த்துக் கொள்வது அவ்வளவு சுலபமான வேலையா. அதுவும் நடக்க ஆரம்பித்து விட்டால் அதை சமாளிப்பது மிகவும் கடினம். அதன் பின்னாடி ஓடிக்கொண்டே இருக்கனும். அதை சாப்பிட வைப்பது அவ்வளவு சுஸமான வேலையா. நல்லா டிரில் வாங்கும். அப்பப்போ எங்கேயாவது மூலையில் அசிங்கம் பண்ணி வைக்கும். அம்மாவை நினைத்து அழுது கொண்டே இருக்கும். சமாதானம் செய்வது கஷ்டம்.. குழந்தையையும் கவனித்துக் கொண்டு வீட்டு வேலையையும் கவனிக்க வேண்டும். இதனால் பெரியவங்களுக்கு ஓய்வு கிடையாது. School போக ஆரம்பித்து விட்டால் கேட்க வே ேவண்டாம். சில வீடுகளில் குழந்தையை School க்கு கொண்டு விபடு மறுபடி அழைத்து வரும் வேலையும் இருக்கும். குழந்தை சாப்பிட்டானா ஒழுங்கா ஊட்டினியா என்று ஒருநடுவே Phone போட்டு கேள்வி வேறு கேட்பர். இப்போதுள்ள சூழ்நிலையில் வேறு வழியில்லை.

  • ஆரூர் ரங் -

    எதிர்ப்பவர்கள் சொந்த கம்பெனி துவங்கினால் கர்ப்பிணி ஊழியரை புதிதாக வேலைக்கு எடுத்துக் கொண்ட அடுத்த நாளே 9 மாத கால😛 சம்பளத்துடன் பிரசவ விடுமுறையும் மருத்துவ படி, வேலைக்கு திரும்ப வந்தவுடன் குழந்தை காப்பகம்🙃 என்று தருவார்களா? விட்டால் கர்ப்ப காலத்தில் விமானப் பணிப்பெண் வேலை கூட கேட்பார்கள் வர்த்தக நிறுவனத்தின் நடைமுறைப் பிரச்சினைகளை அறிந்தே வீம்புக்கு போராட்டம் நடத்துகின்றனர்

  • கிறுக்கு இந்தியன் -

    ஸ்டேட் பேங்க் காரனுங்களுக்கு பெரிய இவனுங்கனு நெனப்பு எப்பவுமே. கஸ்டமர்ஸ்கு சரியான மரியாதையும் தர மாட்டனுங்க. இவனுங்களும் பேங்க் ஓட்டிட்டுதா இருக்கானுங்க

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement