வாசகர் கருத்து (22)

 • Ravichandran K - Hosur,இந்தியா

  பெரியார் மண்.... மானமுள்ளவர்கள் விழித்துக் கொள்ளட்டும்

 • Aarkay - Pondy,இந்தியா

  பகுத்தறிவு பாசறை உபதேசமெல்லாம் ஊருக்குத்தான்

 • Balaji - Chennai,இந்தியா

  ஜெயாவினால் அதிமுக வெளிப்படையாக செய்தது.. தீம்கா கிளீனர் வழியில் எல்லாமே ஒளிவுமறைவாக செய்கிறது...

 • தத்வமசி - சென்னை ,இந்தியா

  திராவிட நாஸ்திகத்தில் அமாவாசையன்று நாள் பார்த்து ஜாதகம் பார்த்து வேட்பாளர்களை தேர்வு செய்வது, நல்ல நாள் பார்த்து விண்ணப்பம் வாங்குவது, கொடுப்பது, நல்ல நாளில் கடவுளை வணங்கி தேர்தல் பரப்புரையை துவங்குவது என்று சொரியானின் திராவிடம் தமிழகத்தை நாத்திகமாக மாற்றி விட்டது. இதற்கு ஆமாம் சாமி போடுவதற்கு கம்யுனிஸ்டுகள், கை தட்ட டோல்கேட் நாயகன் மற்றும் குஞ்சு குளுவான்களும் உண்டு. சில துண்டுகளை தூக்கிப் போட்டால் எடுத்துக் கொண்டு ஓடோடி விடும் வகையை சார்ந்தவை இந்த திராவிட சார்புகள். நாத்திகத்தின் முக்கிய ஓட்டு வங்கி ஒரு பக்கம் முஸ்லிம்கள் மறு பக்கம் பாவாடைகள். ஆக தமிழகத்தை நாத்திக மயமாக மாற்றிவிட்ட பெருமை கருணாநிதி குடும்பத்தைச் சாரும். பேஷ். பேஷ். பலே. பலே. சும்மா நாத்திகம் அதிருதுல்ல.

 • S. Narayanan - Chennai,இந்தியா

  கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அமாவாசைக்கு அடுத்த நாள் வாக்காளர் பதிவு செய்யலாம்.

 • mani - thirumayam,இந்தியா

  கீ வீரமணி .சத்யராஜ் ,கரு பழனியப்பன் ,சீமான், குருமா, சைக்கோ,இவர்கள் கூட நல்ல நேரம் பார்த்து தான் எல்லாம் செய்கிறார்கள் , மக்களுக்கு தான் அறிவே இல்லை ,அதனால் தான் அவர்கள் எல்லாம் ராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள்

 • sridhar - Chennai,இந்தியா

  கேரளாவில் கோவிலில் Stalin பெயரில் யானை தானம் தந்து பரிகார பூஜை. கேரளா டிவி சேனலில் ஆதாரத்தோடு செய்தி .

 • sankaseshan - mumbai,இந்தியா

  பகுத்தறிவு pallilikkirathu

 • duruvasar - indraprastham,இந்தியா

  பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி.

 • lav -

  eppadium kasu kuduthu than nadaka poguthu ithulla enna ammavasai povrnami nu

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement