வாசகர் கருத்து (10)
அடுத்தது எந்த நிறுவனம்? மக்களின் ஆதரவோடு இயங்கும் எல்ஐசி யா? விற்கும் பணம் எல்லாம் எங்கே போகிறது?
இந்திய திருநாட்டை இந்த கொள்ளைக்கார கூட்டத்திடமிருந்து காப்பாற்று இறைவா....
……
இனிமேல் என்ன பாக்கி இருக்கு? இஸ்ரோ, DRDO நிறுவனங்களையும் விற்று பாக்கெட்டில் போட்டுக்கொள்ளலாம். கேட்பதற்கு யாரும் இல்லையே. மக்கள் அடுத்த தேர்தலில் இவனுங்களை தூக்கியெறிந்தால்தான் நாடு உருப்படும்.
… ……
………
அம்பானி அதானி என்ற கார்பரேட்டுகளுக்கு இணையாக டாடா என்ற ஒரு சிறு குறு சில்லரை வியாபாரி உயர்ந்திருப்பதை தனிபட்ட முறையில் தமிழினத்திற்கே கிடைத்த வெற்றியாக கருதி வாழ்த்துகிறோம். வாழ்க தமிழ் வளர்க டாடா. தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் டாடாவுக்கே.
அம்பானி அதானி என்ற கார்பரேட்டுகளுக்கு இணையாக டாடா என்ற ஒரு சிறு குறு சில்லரை வியாபாரி உயர்ந்திருப்பதை தனிபட்ட முறையில் தமிழினத்திற்கே கிடைத்த வெற்றியாக கருதி வாழ்த்துகிறோம். கார்பரேட்டுகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து தமிழகம் முன்னெடுக்கும். தங்கள் வியாபார முன்னேற்றத்திற்கு தமிழர்களின் ஆதரவு தொடரும். வாழ்க டாடா வளர்க தமிழ்
வாழ்த்துகள் விமான பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுரியங்கள் இனியாவது நடக்காமல் , நல்ல சவுரியங்கள் நடக்கும் என்றும் நம்புவோம்
இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் அரசாங்கம் தனது அரசு வேலையே விட்டுவிட்டு இந்த மாதிரி தொழில் நடத்திக்கொண்டிருக்கும் என்று தெரியவில்லை.