வாசகர் கருத்து (15)

 • பேசும் தமிழன் -

  டிவிட்டர் இல் வாழ்கை நடத்தும் உங்கள் மகன்.... எங்கே பிணம் விழுந்தாலும் ஓடி போகும் மகன் மற்றும் மகள் தமிழ் நாட்டில் இறந்த சிறுமி வீட்டுக்கு ஏன் போக வி‌ல்லை... கருத்து கந்தசாமியாக கண்டனம் தெரிவிக்கும் உங்கள் மகன் உங்கள் மதத்துக்கு மாற சொல்லி கட்டாயப்படுத்திய காரணத்தால் தற்கொலை செய்து கொண்டது குறித்து... வாயே திறக்காமல் இருக்கும் மர்மம் என்ன???

 • பேசும் தமிழன் -

  எதை செய்தாலும் சட்டுபுட்டுன்னு செய்து முடியுங்கள்.... உங்கள் குடும்பத்தால் தான் நேரு முஸ்லீம் கான் கிராஸ் க்கு காரியம் செய்ய முடியும்... அதை உங்கள் மகன் பட்டது இளவசர் பப்பு அவர்கள் செவ்வனே செய்து கொண்டு உள்ளார்... உண்மையில் பிஜெபி யின் பிரசார பீரங்கி உங்கள் இத்தாலி குடும்பம் தான்... நீங்கள் பேசும் பேச்சுக்களால் தான் திரு மோடி மீது நாட்டு மக்களிடம் இத்தனை பற்று ஏற்படுகிறது... அதனால் தான் நாட்டு மக்கள் பிஜெபி க்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து... உங்களுக்கு வேட்டு வைத்து விடுகிறார்கள்

 • Desabakthan -

  national Herold issue should also be included. Govt should give a statement of people not MP occupying govt bunglaws. currncy printing machine old to pak.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  தமிழ்நாடுப் பிரச்சினைகளை முதலில் எழுப்புங்கள் அய்யா தமிழ்நாட்டு ஹிந்துக்களுக்கு இன்னும் விடிவுகாலம் வரவில்லை.

 • sankaseshan - mumbai,இந்தியா

  காங்கிரஸ் ஒரு இதுபோன கட்சி கலந்து கொண்ட நபர்கள் அந்தோணி ,,வேணுகோபால் கார்கே இவனுகளாலே 10 நிமிஷம் நின்று பேச முடியாது

 • Nallappan - Singapore,சிங்கப்பூர்

  நீங்கள் பேச ஆரம்பிக்கும் முன்னாடியே இவ்வளவு கேட் போடுறாங்களே ஒழுங்கா சீனா பேச்சை கேட்காம நல்லதா யோசியுங்க...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அதிகபட்சமாக இவர்களால் அமளி மட்டுமே செய்ய முடியும். ஆக்கபூர்வமாக எதுவும் செய்ய முடியாது... வெட்டிகள்.

 • ராஜா -

  விவசாய சட்டம் வாபஸ் பெறப்பட்டு விட்டது. எல்லையில் நம் ராணுவம் அசுர பலத்துடன் சீனாவை எதிர்த்துக்கொண்டு உள்ளது. இதில் மத்திய அரசு பரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி பேசினால் காங்கிரஸின் டப்பா டான்ஸ் ஆடிவிடும்.

 • Jaihind - Chennai,இந்தியா

  ஒன்னுகூடிட்டாங்கய்யா ஒன்னுகூடிட்டாங்கய்யா இவங்கள நாட்டுக்கு ஒத்த பைசா பிரோயோஜனம் இல்ல , வெறும் நட்டம்தான்

 • sankar - Nellai,இந்தியா

  செத்துப்போன பிணத்தை தூக்கி சுமப்பது இவர்களின் வழக்கம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement