வாசகர் கருத்து (19)

 • Venkatesh - Chennai,இந்தியா

  தென் ஆப்பிரிக்காவில் புது வைரஸ்களை உருவாக்க அல்லது கண்டு பிடிக்க சீனாவின் கட்டுப்பாட்டில் ஒரு பயோ லபோரேடோரி இருக்கும் போல , பொதுவாக புது வைரஸ் எல்லாம் அங்கிருந்து தான் பரவுது.

 • Nallappan - Singapore,சிங்கப்பூர்

  கடவுள் உங்களுக்கு கொடுத்த பரீட்சை இது இனிமேலாவது திருந்தி சீன பொருட்களை வாங்காமல் தேசத்தின் மீது பற்று வைத்து நியாயமான வாழ்க்கையை வாழ்ந்தால் கொரனா குறைய வாய்ப்பு இருக்கிறது...

 • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

  நல்லவேளை இப்போது திருட்டு திமுகவின் கட்டுமரம் கருணாநிதி இல்லை. இப்ப அவர் இருந்திருந்தா நியாகோவ் வைரஸை வைத்து ஒரு பத்தாயிரம் கோடிகளை விஞ்ஞான முறையில் எங்குமே நிரூபிக்கமுடியாதபடி ஆட்டையை போட்டு தனது குடும்பத்திற்கு சொத்து சேர்த்திருப்பார்.

 • DVRR - Kolkata,இந்தியா

  அப்போ இன்னொரு புது வைரஸ் என்றால் இன்னொரு vaccine?? போங்கடா business marketing டப்பாக்களே எப்படியாவது வியாபாரத்தை தூக்கி நிறுத்த Covid-19 ...........ஆகி இப்போ 'நியோகோவ்'மிக மிக latest அப்படித்தானே ???

 • ஆரூர் ரங் -

  சீனாவின் தயாரிப்புகளில் நீண்ட🙄 நாட்கள் உழைப்பது இதுதான்.

 • தமிழன் - madurai,இந்தியா

  ஆக மொத்தம் இவனுக அடங்குற மாதிரி இல்ல.

 • Nallappan - Singapore,சிங்கப்பூர்

  இதை சொல்வது வூஹான் விஞ்ஞானி இதை எல்லாம் கேட்ட பிறகும் இந்த உலகத்தில் சில பேர் சீன வைரஸ் இல்லை என்று சொன்னால.. அவர்களை என்னவென்று சொல்வது

 • velan - california,யூ.எஸ்.ஏ

  கடவுள் ஏன் வந்து காப்பாற்ற வில்லை? இதற்கு சங்கிஸ் தான் உண்மை பதில் சொல்ல வேண்டும்

 • Paraman - Madras,யூ.எஸ்.ஏ

  இந்த கொரானா வைரஸ் என்ற பெயரில் நடக்கும் மூன்றாவது உலக போர் உடனடியாக முடிவுக்கு வரும் இல்லையெனில் இந்த தீயசக்திகளிடம் அணைத்து நாடுகளும் மண்டியிட வேண்டிவரும்

 • abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா

  புதிய கோரோனோ வை வருக வருக என வரவேற்கிறேன் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும் 'நியோகோவ்' கோவிட் வூஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை புதிய கோரோனோ வை வருக வருக என வரவேற்கிறேன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement