வாசகர் கருத்து (5)

 • குமார் -

  எப்படியோ வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்

 • raja - Cotonou,பெனின்

  தாடியை வைத்து பார்க்கும் பொது அவர் ஒரு மார்க்கத்தவுன்னு நல்லா தெரியுது.. அவர் வேண்டுமானால் போட்டு கொள்ளாமல் இருக்கலாம் ஆனால் ஆபரேஷன் செய்யும் மருத்துவர்களுக்கும் நர்ஸுகளுக்கும் அவர் மூலம் கோவிட் பரவினால் .... இந்த முடிவு சரியே....

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  அமெரிக்காவில் இலவசமாக அரசு தடுப்பூசி போட்டாலும், ஒரு சிலர் அரசு அவர்கள் மீது திணிப்பதாக கருதி தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கின்றனர். பிறகு இப்படி அவதி படுகின்றனர். மக்கள் சுயமாக சிந்திக்கவேண்டும். அல்லது மற்றவர் பேச்சை கேட்கவேண்டும். இரண்டும் இல்லையென்றால் .....

 • Madhumohan - chennai,இந்தியா

  மற்றொரு வழியில் கொரோனா தடுப்பசிக்கு ஆதரவான பரப்புரை.....

 • Balaji - Chennai,இந்தியா

  மனிதாபிமானமற்ற செயல்.. மருத்துவமனையை கண்டிப்பதை விட்டு ஊசி போடாதவர்களை பயமுறுத்துவது போன்ற செய்தியாக உள்ளது இது...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement