வாசகர் கருத்து (12)
பள்ளிகளை திறப்பதே பணத்தை பெற்றோர்களிடம் இருந்து வசூல் செய்யத்தான். அதிலும் இவர்களால் நடத்தப்படும் கல்வி சாலைகளில் பணம் பார்க்கவேண்டும் .
ஊராடங்கை றது செய்ததற்கு நன்றி மக்களின் விழிப்பு உணர்வு மட்டுமே அவர்களை காப்டரும் அது போதும் தொழில் வளர்ச்சி கவி வியாபாரம் அனைத்தும் வழக்கம் போல ஐயனால்தான் மக்களின் பொருள்தரம் ஏற்றம் பெரும் இது எதோ நகராட்சி தேர்தலுக்கு என்று சிலர் சொல்லுறார்கள் அவர்களுக்கு ஒரு செய்தி உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பை அமல் படுத்துகிறது அரசு ஆருண்டு காலமாக நடக்காது தேர்தலால் எத்தனை நிர்வாக சிக்கல் எதனை பணம் விரயம் என்று சிந்தித்து பார்க்க வேண்டும் வை புளித்ததோ இல்லை மங்கை புளித்ததோ என்று சோலா கூடாது
நகராட்சி தேர்தல் சிறப்பு பரிசு மக்கள் செத்தாலும், நாங்க தேர்தலில் ஜெயிக்கணும் என்ற உயர்ந்த ஜனநாயகக் கொள்கை
தமிழகத்தில் டாஸ்மாக்கில் 50 சதவீதம் மதுப்பிரியர் அனுமதி என கூறவில்லை. விற்பனை 100 சதவீதம் மேல் உள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியை குறைக்கும் மது விற்பனை நேரத்தையும் அளவை குறைக்க அரசு முன்வரவேண்டும்.நன்றி.
பள்ளி களை திறந்து குழந்தைகள் உயிருடன் விளையாட்டு.
திமுக அரசுக்கு மக்கள் உயிர் முக்கியம் இல்லை என்று தெரிகிறது.
கொறோனா அதிகம் பரவும் நேரத்தில் பள்ளிகள் திறப்பது ஏற்புடையதா. ஓட்டு போட வேண்டும் அதனாலோ.
எல்லாம் எதுக்காக.....???? தேர்தல் அதுக்காக.....
பயந்துபோய் இருக்கிறது போல .....ஹிந்து குழந்தை லாவண்யா தற்கொலை விஷயத்தில், ஹிந்துக்களின் மிகப் பெரிய எழுச்சியை எதிர்ப்பார்க்கவில்லை இந்த விடியாத அரசு ...உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஊற்றிக்கொள்ளும் என்பது நன்றாக தெரிந்துவிட்டது ... ஆனால் என்ன செய்ய? கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்.....
அடுத்து தமிழ் புத்தாண்டு சமயத்தில் முழு அடைப்பை அரசு அறிவிக்கும்