வாசகர் கருத்து (13)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    இது முதல்வரின் வழிகாட்டுதலின் படிதானுங்களே அன்பில்?

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    ஒரு மாதத்தில் பாடத்திட்டத்தை முடிக்க முடியுமா ? எனக்கு புரியவில்லை , இளம் சிறார்களின் , வருங்கால தமிழக வாரிசுகளை வைத்து பகடை காயாக்கி கூண்டு எலிகளாக்கி விளையாடும் இந்த விளையாட்டு தேவையா? வோட்டு போட்ட மக்களே நீங்களாவது கேள்வி கேளுங்க

  • VASEEGARAN - BANGALORE,இந்தியா

    கொரோனா இன்னும் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு புதுசு புதுசா உரு மாறி வரத்தான் செய்யும். இப்படியே மூடி வெச்சுகிட்டு இருந்தா விளங்கிடும். ரோட்ல திரியறப்ப வராத கொரோனா, ஸ்கூலுக்கு காலேஜ்க்கு, போனா வந்துடுமா? இன்னும் எத்தனை காலத்திற்கு தான் ஆன்லைன் எக்ஸாம் வெச்சு பசங்கள புக் பார்த்து எழுத வெச்சு நாசகதி ஆக்க போறாங்களோ தெர்ல. ஒரு தலைமுறையே படிக்காம புக் பார்த்து எழுதி காலேஜ் முடிச்சுட்டானுங்க. டென்த் டு காலேஜ் வர எக்ஸாம் இல்லாமலே போறானுங்க. இதுக்கு பேசாம ஒரு ஐஞ்சு வருஷம் ஒரே அடியா ஸ்கூல் காலேஜ இழுத்து மூடிட்டு போங்க. படிச்சவர் ஆட்சி நடத்தறப்பவே இந்த லட்சணம். பழனிசாமி ஆட்சி தான் அப்படினா இது அதுக்கு மேல இருக்கு.

  • K.SANTHANAM - NAMAKKAL,இந்தியா

    ஐயா, முதல்வர் அவர்களே, முதலில் இந்த பள்ளி கல்வி அமைச்சர் அவர்களை மாற்றுங்கள். ஒரு நடவடிக்கை எடுத்தால் ஸ்டடியாக அறிவிக்க வேண்டும். அதை விடுத்து விளம்பரம் செய்வது போல் தினசரி ஒரு அறிக்கை கூடாது.

  • ThiaguK - Madurai,இந்தியா

    உலக ரசிகர் மன்ற தலைவரே வணக்கம்

  • nizamudin - trichy,இந்தியா

    தோரங்க தோரங்க கொரோனவும் போறனவும் இல்லை/எல்லாம் இது தோற்று பரவாமல் இருக்க நடவடிக்கை/பிள்ளைகள் பித்து பிடித்து பைத்தியமாக உள்ளார்கள்

  • karthik - trichy,இந்தியா

    Don't play with the children's life, As a affected person, kindly ignore the option of ing the school.CM has to take necessary action

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    ஸ்திரமான முடிவு எடுக்கமுடியாமல் திண்டாடும் அரசு.

  • Nagarajan D - Coimbatore,இந்தியா

    சுழற்சி முறையில் என்றால் வாரத்தில் 3 நாட்களா?

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    எல்லாவற்றையும் மொத்தமாக தீர்மானித்து பிறகு செய்தியை வெளியிட்டுருக்கலாமே ? டிவி சீரியல் விளாமரம்போல் தினம் ஒரு செய்தி தேவையா? ஒரு செய்தி என்றால் முழுவதுமாக இருந்தால் எளிதாகவும் , எல்லோருக்கு தெளிவாகவும் இருக்கும், வந்தே மாதரம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement