வாசகர் கருத்து (93)
தமிழக நிதியமைச்சர் தியாகராஜனை சந்திக்க வந்த , ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனரை சந்திக்காமல் திருப்பி அனுப்பியிருக்கவேண்டும்.
.....
இன்னுமா அவர்களை வேலையை விட்டு நிரந்தரமாக நீக்கவில்லை
விடியல் அரசு ஒன்றும் செய்யாது.....ஊழியர் சம்பளத்துக்கு ஓவர் டிராஃப்டுக்கு ,ஃபோர்ட் கிளாஸிஸ் -க்கு தானே போக வேண்டும்? அப்போது அவர்கள் வேலையை காட்டினால், திமுக அரசின் டப்பா டான்ஸ் ஆடிப்போகும்.......
இலங்கையில் தமிழர்கள் கொத்து கொதக இறந்தபோது தியமுக வுகு தமிழ் மீது பற்று எங்கே போச்சு அப்போ வேடிக்கை பார்துதுட்டு இருந்தது
மன்னிப்புக்குப்பதிலாக ஆயிரம் கோடி கொடுத்திருந்தால் திமுக நிர்வாகம் பவரசமடைந்திருக்கும்...
நாம் தேசிய் கீதத்திற்கு மரியாதகொடுத்து எழுந்து நிற்கிறோம். அது நமது க்டமை. ஆயினும், அதற்கு அர்த்தம் தெரியாதவர்கள் அதிகம் உள்ளனர். எழுந்து நிறக் மறுத்த ஓர் அதிகாரி நன்றாக தமிழ் பேசுகிறார். அவருக்கு நெஞ்சழுத்தம் அதிகம் போலும்..
தேசிய கீதமே ஆண் தெய்வத்தை முதன்மைப் படுத்தி வணங்குகிறது. பாரத பாஹ்ய விதாதா. இதில் விதாதா என்பது ஆண்பால். தமிழகம் அன்னையை முதன்மைப் படுத்தி வணங்குகிறது. எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே.
இவர்கள் பேசி வைத்து விட்டு இந்த செயலில் இறங்கியுள்ளார்கள், கண்டிப்பாக அந்த இரண்டு ஊழியர்களும் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். படித்தவர்கள் போல் வலம் வருகிறார்கள் படித்தவர்களாக இருந்தால் பகுத்தறிவும் தேவை...
ஒரு நாளைக்கு எழுந்து பாடி விட்டால் போதுமா. எலி மெண்டரி பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை ஜனகனமன நீராரும் கடலுடுத்த தினமும் பாட வேண்டும்.