வாசகர் கருத்து (15)
திருட்டு திராவிட மடியல் அரசு அந்த கோவிலை விதித்து இந்த சொத்து எல்லா சொத்தையும் ஆட்டை போட்டுவிடும் விரைவில் இவர்கள் போகும் வேகத்தை பார்த்தல் 200 கோவில் இடிப்பு 250 நாளில் கின்னஸ் புக் ஆப் வொர்ல்டு ரெகார்டஸில் வரப்போகின்றது
தப்பு பண்ணிடீங்களே என்னருமை பாட்டி.
கோவில் சொத்தை ஆட்டயப்போட துடிக்கும் அரசியல்வியாதிகளே, சம்பளம் பெரும் அரசு ஊழியர்களே, கோவில் சொத்தை தின்று கொழிக்கும் பன்றிகளே, தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு கோவிலுக்கும் சொத்து எப்படி வந்தது என்று.
கோவிலின் நிலங்களையும் பல நூறு கோவில்,ஏரிகளையும் ஆட்டைய போட்ட கூட்டத்துக்கு நடுவே இப்படியுமா
ஆதரவற்ற எனக்கு, எல்லா வகையிலும் துணை நிற்கும் இறைவன் விநாயகனுக்கு, என்னால் முடிந்த காணிக்கையை தொடர்ந்து வழங்கி வருகிறேன். இதனால், எல்லாருக்கும் நல்லதே நடக்கும்,' இதை படிங்கடா திராவிட விச கிருமிகலே
அந்த நிலத்தை ஆக்ரமிப்பு செய்யவே தயாராக உள்ளன.
இந்த மூதாட்டி உயிர் உள்ள வரை மனநிம்மதி உடன் வாழ வேண்டும்.
அரசு கையில் நிலம் போனால் யானை வாயில் போன கரும்பு நடக்கின்ற விடியாத திராவிடர்கள் ஆட்சியில் நேர்மையானவர்கலை காண முடியாது
கடவுள் அல்ல, அரசியல்வாதிகள் வாழ்த்துவார்கள் (யார் அனுபவிப்பாரோ அவர்தானே வாழ்த்தவேண்டும்?)
we come to this world nothing and die with nothing .. Then why we are greedy.. I mean me. She is good hearty person.