வாசகர் கருத்து (20)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    ஆசாத் காங்கிரஸ் உருவாக நல்ல தருணம்

  • abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா

    விருதை மறுப்பவர்கள் தனக்கு எந்தவிதமான திறமை இல்லை என்பதை மக்களிடம் ஒத்துக்கொள்கிறார்கள் மறுப்பவர்கள் கட்சியால் தான் தனக்கு பெயரும் புகழும் உள்ளது தனிப்பட்ட திறமை இல்லை என்பது உறுதியாகிறது

  • sankaseshan - mumbai,இந்தியா

    This is another example for implementing inclusiveness in true sense by the present government. Earlier Pranab Mukherjee got Bharat Rathna , then sharatpawar got padma vibushan . In UPA rule people who were chamchas were given awards

  • S Vaidhinathan - Mannivakkam Chennai 600048,இந்தியா

    Congress ambedkar Patel ponra avargal katchi atkalukke kudukkavillai. Anaal bjp ethir katchi atkalukku kooda kodudupathu sirappu.

  • Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா

    யாருமே கால் வைக்க பயந்த காலத்தில் ஜம்மு காஷ்மிர் முதல்வராக பெரும் சேவை புரிந்ததை மக்கள் மறந்து விடவில்லை. காங்கிரஸ் ஆட்சியிலும் இது போன்று எதிர்க்கட்சியில் உள்ளவருக்கு விருதுகள் வழங்கியதுண்டு.

  • Anbuselvan - Bahrain,பஹ்ரைன்

    BJP will be happy if Shri Gulam Nabi Azad forms a new party spinning away from congress. If GNA's party gets more number of seats and if BJP gets good amount of seats from Jammu then there may be a post electoral alliance for sure. Peace will prevail in J&K.

  • Suppan - Mumbai,இந்தியா

    விருது பெறுபவருக்கு முன்னமேயே சொல்லிவிடுவார்கள். அவருக்கு ஏற்றுக் கொள்ள விருப்பம் இல்லையென்றால் அவருடைய பெயரை விருது பட்டியலில் சேர்ப்பதில்லை. புத்ததேவ் பட்டாச்சார்யா இதிலும் நேர்மையாக நடக்கவில்லை. அறிவிப்பு வந்த பிறகு வேண்டாம் என்று சொல்லி தாழ்ந்துவிட்டார் .

  • Vijay D Ratnam - Chennai,இந்தியா

    Statutory warning : காங்கிரஸ் கட்சி எக்ஸ்பைரி டைம் தாண்டி வெகுகாலம் ஆகிறது. இதற்குமேல் அதை பயன்படுத்தினால் நாட்டுக்கும் வீட்டுக்கும் ஆபத்து, சமுதாயத்துக்கு கேடு விளைவிப்பதாகும். சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரசை கலைத்துவிட வேண்டும் என்று மஹாத்மா காந்தி சொன்னார். அதை வைத்து இவங்க பொழப்பு நடத்துவாய்ங்கன்னு அந்த உத்தமருக்கு தெரிந்து இருந்ததால் தான் அப்படி சொல்லி இருக்கிறார். ஆனால் இந்த விஷயத்தில் ராகுல்காந்தியை பாராட்டியே ஆகவேண்டும். மஹாத்மா காந்தி சொன்னதை ராகுல் காந்தி நிச்சயம் நிறைவேற்றுவார். காந்தி சொன்னது போல கலைப்பது மட்டும் அல்ல ஒழித்து கட்டி குழி தோண்டி புதைத்துவிட்டு தான் ஓய்வார். காந்தியின் ஆத்மா இனிமேல் சாந்தியடையும்.

  • sankaseshan - mumbai,இந்தியா

    Everybody talk big about inclusiveness, but this government implemented it .jairam Ramesh is an educated fool . Antinational communist will not accept the award.

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    நீண்ட காலம் கட்சியில் இருந்து வருகின்றார், அவர் விரும்பினால் கட்சி தலைமைக்கு போட்டி இடலாம், கட்சி தொண்டர்கள் விரும்பினால் தலைமையை பிடிக்கலாம். கருத்து வேற்றுமை ஏற்பட்டால் கட்சிக்குள் பேசி தீர்த்து கொள்ளலாம். பொதுவெளியில் கசிவது அவரின் நீண்ட கால உழைப்பின் பலன் இல்லாமல் போய்விடும். நாட்டில் ஜனநாயம் காணாமல் போய் கொண்டிருப்பதை அனைவரும் உணர்ந்து செயல் படவேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement