வாசகர் கருத்து (9)
யாரோ முன்னொரு காலத்தில் கோர்ட்டில் தங்கள் கட்சியின் பேனர்கள் வைக்க மாட்டோம் என்று பிரமானமெல்லாம் எடுத்தார்களாமே ஓ…அது எதிர்க்கட்சியாக இருந்தவரைதான் செல்லுமா? இப்போது கலெக்ஷன் கொட்டும்போது அடிக்கு ஒரு பேனர் வைக்கலாம் இன்னும் எத்தனை சுபஸ்ரீக்கள் இறந்தாலும் அமுக்கப்பட்டுவிடும் விடியல் ஆட்சின்னா சும்மாவா?
anaithum cm virupapadithan seykirom. he. hee
விடியல் அரசில் இதெல்லாம் சகஜம்
கத்துவது கதறுவது எல்லாம் கட்டிங் தான் ..மக்கள் நன்மை என்றும் ஒன்றும் இல்லை
2019 லவ் அதிமுக ஆட்சி நடந்து கொண்டு இருந்தது. அதனால் மாண்புமிகு கோர்ட்டார் அவர்கள் தாமாக முன்வந்து விசாரணை செய்தார்கள். அப்போது மாண்புமிகு முதலமைச்சர் மதிப்பிற்குரிய தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்கட்சி தலைவர். அதானால் கொதித்தெழுந்தார். தற்போது திமுக ஆட்சி நடப்பதால் மாண்புமிகு கோர்ட்டார் அவர்கள் தாமாக முன்வந்து விசாரணை நடத்தமாட்டார்கள். இந்த விஷயம் அல்ல எந்த கடுமையான குற்றமாக இருந்தாலும் அவர்கள் விசாரிக்க மாட்டார்கள். "தாமாக" என்பது போய் "திமுக" வந்துவிட்டதால் இனி திமுக உத்தரவு படி தான் அனைத்து விசாரணைகளும் நடக்கும். மாணவி அனிதா மரணத்தை விழுந்து விழுந்து விசாரித்த விழுந்து விழுந்து டிவி ஊடகங்கள் விசாரித்த அளவு மாணவி லாவண்யாவுக்கு முக்கியத்துவம் இல்லை. மறைந்த திரு.ஈ.வெ.ராமசாமி , மறைந்த முதல்வர்கள் திரு.அண்ணாதுரை கலைஞர் திரு.மு.கருனாநிதி அவர்கள் கூட சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார்கள் என்றால் பலருக்கும் தெரியாதல்லவா? ஆனால் நடப்பு திமுக ஆட்சியில் இதெல்லாம் தெரிந்து கொள்ளலாம். எல்லா பேனர்கள் போஸ்டர்களுக்கு அரசு உத்தரவு போட்டு விட்டது. ஆகவே எந்த பேரனும் போஸ்டரும் கீழே விழக்கூடாது என்று. அப்படி கீழே விழுந்ததால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் முடிந்தால் அந்த பேனர்கள் போஸ்டர்களை தீயிட்டு கொளுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனால் ஏற்கனவே உயிரிழப்புகளை பார்த்துவிட்டோம். இருந்தும் ஏன் இந்த அலட்சியம்.. மீண்டும் அசம்பாவிதங்கள் ஏற்பட வேண்டும் என ஆட்சியாளர்கள் நினைக்கிறார்களா?
நயினார் நாகேந்திரன் அதிமுகவைப் பத்தி சொன்னது, அதிகாரிகளுக்கும் பொருந்தும். விடியல் ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும். அவிங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் பொருந்தும்
பேனர் வைக்க மாட்டோம், கொடிக்கம்பம் நடமாட்டோம், என்றெல்லாம் சத்தியம் செய்த கூட்டம் இன்று எங்கே போனது? எனக்கு வாக்களித்தால் தமிழ்நாடு சொர்க்கமாகும் என்ற சீமான், நல்லாட்ச்சி வழங்கியதாக தம்பட்டம் அடித்த இ/ஓ பி.எஸ் கள் எங்கு போனார்கள்?