வாசகர் கருத்து (117)

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  கர்நாடக வழி தோன்றல் சென்னை மாகாணத்தை இங்கிலாந்துக்காரரே ஆளட்டும் என்று ஏன் சொன்னாரோ வெள்ளைக்காரன் தான் அவர் சொந்தக்காரர்னு நினைச்சிட்டார் போலிருக்கு. இவர் இப்படி சொல்வதற்கு தான் கட்டபொம்மன் போன்றவர்கள் தூக்கு கயிற்றை தழுவினார்களா?...இருந்தாலும் நிரூபிக்க இளைய தலைமுறைக்கு அறிவிக்க தினமலர் பழைய திக நாளிதழை தேடி வெளியிட்டது பாராட்டுக்குரியது. திக கொடியிலே கருப்பு தான் எனக்கு புடிச்ச கலர்னு ஒரு நிறம் தான் இருக்கும் ,,,இரண்டு நிறம் தெரியுது.

 • Vaduvooraan - Chennai ,இந்தியா

  சென்னை ராஜ்தானியை மட்டுமாவது அவர்கள் ஆட்சிக்கு கீழ் வைத்துக்கொள்ளுமாறு ஆங்கிலேயர்களிடம் மன்றாடியவர்களின் வழித்தோன்றல்களுக்கு திடீரென்று வேலு நாச்சியார், மருது பாண்டியர், கட்டபொம்மன் வ வு சி நினைவெல்லாம் வந்து அரசியல் செய்ய கிளம்பி இருப்பது ஒரு தமாஷ் அந்த மாமனிதர்களை மத்திய அரசு அங்கீகரிப்பது இருக்கட்டும் முதலில் இவர்களது அரசின்கீழ் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களது பாடப் புத்தகங்களில் அவர்களது சரித்திரத்தை இடம்பெறச் செய்திருக்க்கிறார்களா என்பதை ஆய்வு செய்தால் நிறைய உண்மைகள் வெளிப்படும்

 • RandharGuy - Kolkatta,இந்தியா

  தினமலருக்கு நன்றி.. படத்தை வெளியிட்டதற்கு ....

 • தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா

  ;;;;;;;;;

 • தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா

  ஒண்ணுமே இல்லாத வெங்காயம் என்று சொல்லுபவர்கள் ஏன் இந்த கதரு கதறுகிறார்கள் என்று புரியவில்லை

 • R.M.Muthu - Guangzhou,சீனா

  தமிழை நொண்டி மொழி என்று சொன்னவர் இந்த ஈ. வே . ரா

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  இதுதான் ஸ்டிக்கர் ஒட்டி பிழைப்பு நடத்துவோருக்கு , அடுத்தவன் பேப்பரை பார்த்து காப்பி அடித்து பாஸ் செய்பவனுக்கு , உள்ளே என்ன இருக்கு என்று புரியவே புரியாது என்பதற்கு உதாரணம்

 • Ramanujam Veraswamy - Madurai,இந்தியா

  Hope, third generation of Mr.Karunanidhi family understands the reality and fall in line with national main stream, instead of ollowing rotton DK policies and its leaders.

 • krishnamurthy - chennai,இந்தியா

  இவனை எல்லாம் தலைவர் என்றே கொள்ள முடியாது. சுதந்திரம் வேண்டாம் என்று கூறியவனுக்கு இந்த முக்யத்வம் தவறானது.

 • பாலா - chennai,இந்தியா

  இப்படி உண்மையை திரித்து கூறி மக்களை முட்டாளாவே(?) வெச்சு யோசிக்கவிடாமல் செஞ்சா தான் அவிங்க அரசியல் பன்ன முடியும்ங்கறது நிலம இதுவும் மாறும் எப்போ காலம் தான் பதில் சொல்லனும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement