வாசகர் கருத்து (8)
வாங்கும் கிம்பளத்ததில் இதெல்லாம்🤩 வாங்கி போட்டாச்சு . இப்போ தூக்கிப் போடுன்னா? எத்தனையோ ரிஸ்க்😪😪 எடுத்து வாங்கின கையூட்டு. குப்பைக்கு?
…ய
ஏடு, எழுத்தாணி, புறா விடு தூது😛 மட்டுமே தீர்வு
'ஹேக்கர்' எனப்படும் இணையத் திருடர்கள் இந்தத் தகவல்களை திருடுவதற்கு வாய்ப்பு உள்ளது
நல்ல யோசனை இதை ஒரு சட்டமாக இயற்றி அதை எல்லா மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு சுற்றைக்கை அனுப்பவேண்டும் .
இந்த சாதனங்களையும், மென்பொருள்களையும் தவிர்த்து விட்டு பழைய டைப் ரைட்டர். தான் உபயோகப் படுத்தணும் கோவாலு. டிஜிட்டல் புரட்சி சக்கப் போடு போடுது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாட்சப் மற்றும் டெலிகிராம் பாதுகாப்பில்லாதது. அவற்றை அரசு துறையில் வேலை செய்பவர்கள் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும்.