வாசகர் கருத்து (11)
ஜனகநந்தினி காசு சேர்த்து வையும்மா
கொரோனா உபாயத்துல பொண்ணு வீட்டுக்க்காரங்கள்லாம் இப்பதான் கொஞ்சம் கல்யாண செலவை குறைச்சு கொஞ்சம் நிம்மதியா இருக்காங்க. இவுங்க வேற புதுசா மெட்டாவேர்ஸ் அது இதுன்னு ஆரம்பிச்சு இன்னும் பைத்தியம் பிடிக்கவைக்க பார்க்குறாங்க. அர்றே. . . பட்ச்ச முட்டாள் படிச்ச முட்டாள் . . . கல்யாணம்ங்கறது ஆயிரம் காலத்து பயிறு . . . வான வேடிக்கை இல்லே . . .
அந்த தந்தை ஆசிர்வாதம் வேண்டும் என்று நினைத்தது நியாயமான ஆசை .ஆனால் திருமணத்திற்கு வந்த மக்கள் எப்படி சாப்பிடுவார்கள் .. அதற்கு ஏதும் லிங்க் இருக்கா என்ன ? லேப்டாப் இல் சாப்பிட முடியுமா ? ஆசீர்வாதம் எப்படி செய்வார்கள் லேப்டாப் கதாபாத்திரமாக வந்து செய்வார்களா ? நண்பர்களை , உறவினர்களை எப்படி சந்தித்து பேசுவார்கள் ? இவர்களின் தாம்ப்பத்திய உறவு எப்படி ? கணிப்பொறி மூலமா ? ( மன்னிக்கவும் ) . திருமணம் என்பது board meeting / சேல்ஸ் மீட்டிங் இல்லை . கூடி வாழ்தல் மனிதனின் இயல்பு . இது போன்ற virtual reality விஷயங்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே உதவும் . event planning , party organizer , choreography / prewedding photography planner போல இது புது வகை சம்பாத்தியம் . வேலை இல்ல இளைஞர்கள் இதனை கற்று கொண்டு பணக்கார லூசு களிடம் இருந்து காசு கறக்கலாம் . நன்றி .
கற்பனை கண் விழித்தவுடன் மறைந்துவிடும், பின் அது நிஜவாழ்க்கையில் நடக்காமல் போனால் கசப்புதான் வரும், இருப்பினும் "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" வள்ளுவன் வரி போல வளமாக வாழ மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
பணக்காரர்கள் பணத்தை எப்படியெல்லாம் விரயம் செய்ய வேண்டும் என்று நன்கு அறிந்துள்ளார்கள்.
ஆசை.. சிந்தனையில் உதித்த ஆசை. தந்தை மேல் பாசம். பணமிருக்கு செய்ய. மனமிருக்கு நினைக்க.. அதனால் இந்த ஆசை..
panam iruku so seiyuranga. vera enna solla
என உலகில் வாழ்கிறார்கள் மணவாழ்க்கைக்கு பின்இதெல்லாம் கசக்கும் திருமணத்திற்கு பின் ஏற்படும் பொறுப்புகள் ஏமாற்றங்கள் இதையெல்லாம் தாங்குவார்கள் என்பது தெரியாது
தனுஷுக்கும் இப்படி ஒரு ஆசை வந்திருக்குமோ
போலி கல்யாணம்.