வாசகர் கருத்து (22)
இந்திய ஒன்றிய அரசின் தயவில் ஒரு முக்கிய பதவியை எதிர்பார்த்து ஒருதலைப்பட்சமான கருத்துக்களை பதிவிடுகிறார் திரு.பாலகுருசாமி. 60 சதவீதம் மக்கள் தொகை கொண்ட பிற்பட்ட சமூக மக்களுக்கு 27 சதவீதம் ... அதிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்பட்ட சமூகத்தவர்க்கு மட்டுமே. அதேசமயம் 15 சதவீதத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட முற்பட்ட சமூகத்தவர்க்கு 10 சதவீதம் ஒதுக்கீடு. அப்பட்டமான அநியாயம். ஒடுக்கப்பட்ட, பிற்பட்ட சமூகத்தவர்க்கு மிகப்பெரிய அநீதி.
டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு செய்தி நேற்று வந்தது. இந்த ஒதுக்கீட்டால் ஜெனரல் கோட்டாவில் சாதாரண வருவாய் உள்ள மக்களுக்கு ஒரு சீட்டு கூட இல்லாமல் போய்விட்டது என்று. அதாவது ஒருவர் ரிசர்வ் கோட்டாவில் வரவே இல்லை என்றால் அவருக்கு எம்.டி மற்றும் எம்.எஸ். படிப்பிற்கு வாய்ப்பே இல்லை. குறைந்தது இ.டபுள்யூ.எஸ். கோட்டாவில் வரவேண்டும். இல்லை என்றால் ஸீட் கிடையவே கிடையாது என்ற நிலை மஹாராஷ்டிராவில். தமிழ் நாட்டிலும் இந்த நிலை சாத்தியமே. இதற்கு காங்கிரெஸ் தேவலை. குறைந்தது ஒன்று இரண்டு சீட்டாவது கிடைத்தது.
திராவிடனுக்கு மட்டுமே உரிமையுள்ள சமூகநீதி, மொழிப்பற்று,
.....
மருத்துவ மேற்படிப் பில் பிற்பட்டோர் ஒதுக்கீடு UPAஆட்சியிலேயே இருந்ததில்லை .இப்போது வேண்டாத வழக்கு போட்டுவிட்டு தங்களால்தான் அந்த ஒதுக்கீடு கிடைத்தது என்பது நாடகம் .எல்லா சாதிமத ஏழைகளுக்கான பத்து சதவீத ஒதுக்கீட்டை எதிர்ப்பது பணக்கார போலி பிற்பட்டவர்களின் கட்சியான திமுகவின் இயல்பு
நாங்கள் எல்லாம் காலம்காலமாக இடஒதுக்கீட்டை அனுபவிக்கவே இல்லையே. படிப்பே ஏறமாட்டிங்குது. என்ன செய்ய? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
பொய், புளுகு, பித்தலாட்டம், புனைசுருட்டு இவை மட்டுமே உடலில் குருதியாக ஓடும் திருட்டு திராவிடம், எந்த உண்மையையும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாது ... தமிழகம் உருப்படாது .இது சர்வ நிச்சயம் ...
மாதம் 67000-ரூபாய் சம்பாதிப்பவன் ஏழையா? மருத்துவர் ராமதாசு மாதம் 1,25,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள் வரை கிரீமி லேயர் வேண்டாம் என்கிறார்.OBC-இட ஒதுக்கீட்டில் எவ்வளவு ஏழைகள் பயனடைந்தனர் என்று பாலகுருசாமி சொல்வாரா?
சரியான புள்ளிவிபரங்களுடன் நாட்டின் பிரதமரின் உண்மையான நாட்டுப்பற்றை தெளிவாக குறிப்பிட்டுள்ளார் ..... சில தி மு க குள்ளநரிகள் செய்யும் பொய் பித்தலாட்டத்தை மக்கள் விரைவில் உணர்வர்கள்
எப்போ பார்த்தாலும் மோடியை பற்றி இழிவாக என்ன சொன்னாலும் எங்களது ஆட்சியை கவிழ்க்காமல் சும்மாவே இருக்கின்றார். அப்படி கவிழ்த்தால் அதை சொல்லி இன்னும் பெரிய வலுவான தளம் அமைக்கலாம் என்று பார்த்தால் அவர் அதை கண்டு கொள்ளாமல் இருக்கின்றாரே - பொருமல்கள் திருட்டு திராவிட மடியல் அரசு கைக்கூலிகளிடமிருந்து