வாசகர் கருத்து (5)

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  இதெல்லாம் மக்களை முட்டாள்களாக்க ஆடும் அரசியல் நாடகம். மக்களை கேட்பது எல்லாம் நடக்கிறதா?சும்மா ரீல் விடும் அகிலேஷ் யாதவ்.

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  அடுத்த ராகுல் ( காந்தி ?). இஸ்லாமியர்கள் நிறைய இருக்கும் தொகுதிக்கு செல்கிறார். அந்த ஊர் சுல்தான் ஆசாம் கான் இவர் கட்சியை சேர்ந்தவர். அவரின் தயவில் வெல்லப் பார்க்கிறார்.

 • Neutral Umpire - Chennai ,இந்தியா

  முஸ்லிம்கள் பெரும்பான்மை அஜாம்கடில் ..வெல்வார் ..ஒவைசி காங்கிரஸ் மாயா இவுங்களும் முஸ்லீம் ஓட்டுக்களை பிரிப்பார்கள்

 • Balaji - Chennai,இந்தியா

  சூசகமுமில்லை கூசகமுமில்லை... அதென்ன மக்கள் அனுமதி... எலெக்ஷன் ரெஜால்ட் அதைதான் சொல்லப்போவுது.. மதுராவில் நிற்க பயம்... அதனால் இஸ்லாமியர் தொகுதியை வைத்து ஒரு நாடகம் இது..

 • INDIAN Kumar - chennai,இந்தியா

  மக்களை சந்திப்பது தானே முறையாக இருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement