வாசகர் கருத்து (7)

 • Balaji - Chennai,இந்தியா

  அஃகா ஆகக்கா கண்டுபுடிச்சிட்டோம்ல.. இனி ஒரு புரட்சி நடக்கும்... ஹய்யோ ஹய்யோ...

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  சரி அதுக்கு இப்போ என்ன செய்யப்போறீங்க. அதிகாரம் இருப்பவர்கள் ஒன்றும் பிரயோஜனமில்லாமல் கருத்துக்களை கூறி கடந்து செல்வதுதான் பிரச்சனையே.

 • செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ

  அடுத்தது தீம்கா ஆட்சி ஏழைகளை உருவாக்குவது அல்லது அவர்களை அப்படியே வைத்திருப்பது. அந்தக் கட்சியில் இருக்கும் ரவுடிகள் மட்டுமே கோடிகோடியாக சொத்து சேர்ப்பது என்று சொல்வார் போலிருக்கிறது. இது படிக்காத பாமரனுக்கும் தெரிந்த விஷயம் தானே

 • R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா

  ஏழைகளுக்கு மட்டும் ரேஷன் அரிசி வழங்காமல் வாக்கு வங்கிக்காக பிரபஞ்ச பொது விநியோக திட்டம் என்ற பெயரில் பணக்காரர்களுக்கெல்லாம் இலவசமாக ரேஷன் அரிசியை வழங்குவதால் அவர்கள் கடத்தல் காரர்களிடம் அல்லது ஏழைகளுக்கு விற்று மாதந்தோறும் பணம் சம்பாதிக்கின்றனர்.இதனால் அரசுக்கு மாதந்தோறும் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு.மேலும் மத்திய அரசு கொரோனா நிவாரணமாக வழங்கும் இலவச அரிசி பணக்காரர்களுக்கெல்லாம் அந்தியோதையா அண்ணா யோஜனா மற்றும் முன்னுரிமை ரேஷன் கார்டுகள் கொடுத்துவிட்டு பரம ஏழைகள் மற்றும் ஏழைகளுக்கு முன்னுரிமை இல்லாத ரேஷன் கார்டுகள் கொடுத்து மோசடி செய்ததால் பணக்காரர்கள் காசு பார்க்க ஏழைகள் முணுமுணுத்துக்கொண்டுள்ளனர்.கண் துடைப்புக்காக ஒரு சிலர் மீது வழக்கு.

 • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

  மிகவும் வசதி உள்ளவர்கள் ரேஷனில் அரிசி வாங்குகிறார்கள் .

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் இருந்து பெரும்பாலும் கேரளாவுக்குத்தான் கடத்தப்படுவதாக செய்திகள், தகவல்கள் உண்டு ஆக இதற்கு கழகங்களும், கேரள அரசும்தான் பொறுப்பு

 • ராஜா -

  அப்போ வண்டு, புழு, பல்லி, பெருச்சாளி எல்லாம் கலந்து அடிக்கிறது என்னன்னு நீங்களே சொல்லிருங்க எஜமான். இங்கே இருக்கும் பத்திரிக்கைகள் முதுகெலும்பில்லாமல் போய் பல வருடங்கள் ஆயிற்று. அவங்களும் அரசியல்வாதிகளோடு சேர்ந்து கொள்ளை அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement