வாசகர் கருத்து (18)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  சம்பாதிச்ச சொத்துக்களை காப்பாத்துவத்துக்கு இம்மாதிரி குடும்பத்தில் ஆளுக்கொருகாட்சியாக இருக்கிறது நல்லதுதானே

 • Samathuvan - chennai,இந்தியா

  அப்போ உறுதியாகி விட்டது

 • kulandai kannan -

  உபிஸுக்கு வயிறு எரியும்.

 • DVRR - Kolkata,இந்தியா

  இதற்கு மூன்று காரணங்களை கூறலாம் . 1) யோகி ஆதித்யனாது முதல்வர் ஆனதிலிருந்து நமது குடும்பத்தில் யாரும் அமைச்சர்கள் ஆகவில்லை ஆகவே இந்த முறையும் அவரே வந்தால் நமது குடும்பத்தில் ஒருவராவது அமைச்சராக ஆக இதுவே சிறந்த வழி. அபிஷேக் முஹம்மத் யாதவ் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை நமது குடும்பம் தான் ஆட்சி என்ற நிலை 2) எனது கணவனின் மைத்துனி என்னை மதிக்க மாட்டேன் என்கின்றாள் அவள் மட்டும் முதல்வர் அகிலேஷ் முஹம்மத் யாதவ் மனைவியென்றால் அவ்வளவு உயரத்திலா??? நான் காண்பிக்கின்றேன் பார் யாரென்று????? 3) அவர்கள் குடும்பத்தில் ஒருவராவது பிஜேபியில் கருப்பு ஆடாக இருந்து அங்கு நடப்பதையெல்லாம் இந்த குடும்பத்திற்கு தெரியப்படுத்தவேண்டும் என்று அந்த குடும்பம் முடிவெடுத்ததால். இப்படி இந்த மூன்றில் ஒன்றினால் தான் இந்த மாற்றம்???ஏமாற்றம்???

 • Chakkaravarthi Sk - chennai,இந்தியா

 • செந்தில்குமார் திருப்பூர் -

  ….

 • Narayanan - chennai,இந்தியா

  தேர்தல் நேரத்தில் இதுபோன்ற கட்சி தாவல் நடந்துகொண்டுதான் இருக்கும் . மக்களின் தலை எழுத்து

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  எல்லா கட்சியிலும் துண்டு போட்டு வைக்கிறது நல்லதே யார் ஆட்சிக்கு வந்தாலும் கல்லா கட்டலாம்

 • Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  வாழ்த்துக்கள்.

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  பா.ஜ.க. தப்பு செய்துவிட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement