வாசகர் கருத்து (7)
அடித்தட்டு மக்கள் மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாடு தெரியாதவர்கள் மற்றும் முதியோர் நலம் கருதி ஒவ்வொரு தபால் அலுவலகமும் ஒரு மொபைல் வாகன சேவைகள் அந்த மக்கள் வாசலுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தால் மிகவும் பயனுள்ள தாக இருக்கும்.
இந்த post info ஆப் பினால் ஒரு பயனும் இல்லை.இதில் கூறியபடி.post office சேவை செய்வதில்லை.
இந்த செயலியின் மூலம் ஏரியா postman எங்கு இருக்கிறார் என்று கண்டறிய முடியுமா? நான் என் ஏரியாவில் postman -ஐ பார்த்து பலவருடங்கள் ஆகிவிட்டது. வந்துசேரவேண்டிய கடிதங்கள் வருவதே இல்லை.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
போஸ்ட் ஆபீஸ் சேவைகள் அதில் குத்தப்படும் ஸ்டாம்ப் போல பலவருடம் பின்தங்கியுள்ளது..