வாசகர் கருத்து (9)
அமைச்சர் பெருமக்கள் வரலாம். சாதாரண மக்களுக்கு தடை. என்னே பெரியார் மண்ணின் சமூக நீதி.
திமுக வே ஒரு டுபாக்கூர் கட்சி. 5000 ரூபாய், நீட் ரத்து, நகை கடன் ரத்து இப்படி சகலத்திலும் பித்தலாடுபவர்கள், பேனர் விவகாரத்தில் மட்டும் ஒழுக்க சீலர்களாக இருப்பார்களா!!
செங்கல் திருடுனவனுக்கெல்லாம் ஃப்ளெக்ஸ்... சூப்பர் விடியல்.
இதையே நீதிமன்ற அவமத்திப்பாக கருதி நீதிமன்றம் தானே முன் வந்து வழக்கு போடலாமே...கணம் கோர்ட்டார் அவர்கள் செய்வார்களா?....
கோர்ட் வழிகாட்டியபடி எங்குமே ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. விதிமீறல்கள் 😛ஏராளம். 1 இறப்புக்கள்( கொலை என்றே அழைக்கலாம்) தொடர்கின்றன. மாடுகள் துன்புறுத்தப்படுவது நீடிக்கிறது. பொறுப்பற்ற மக்களுக்கு ஜல்லிக்கட்டு உரிமை கேட்கும்🤭 தகுதியில்லை. மாட்டுக்கறிக்காக போராட்டம் நடத்திய கூட்டத்திற்கு ஜல்லிக்கட்டை நடத்தும் தார்மீக உரிமை கிடையாது. நிஜமாகவே வீரமிருந்தால் பாரம்பரியப்படி மாட்டுடன் ஒண்டிக்கு ஒண்டியாக மோதிக்காட்டட்டும். இல்லையெனில் ஜல்லிக்கட்டை தடை செய்து விடலாமே (முன்பு ஜல்லிக்கட்டை காங்கிரசின் கூட்டணி தடை செய்ததது நியாயமே). அப்பாவி மாடுகளை மனித மிருகங்கள் தொடவே விடக்கூடாது
நம்ம ஊர்ல உயர்நீதி மன்றம், காவல்துறை, ஆட்சியாளர், எல்லோரும் விடுப்பில் இருக்கிறார்கள் போல. பொங்கலோ பொங்கல்.
இவர்கள் செய்வது மஞ்சு விரட்டு. ஜல்லிக்கட்டு அல்ல.