வாசகர் கருத்து (14)
....
🤔 உனக்கு டெபாஸிட்டாவது கிடைக்குமா? அதைப் பற்றி கவலைப்படு
🤔 உனக்கு டெபாஸிட்டாவது கிடைக்குமா? அதைப் பற்றி கவலைப்படு
உன்னமாதிரி எத்தனையோ அல்லக்கைகளை பார்த்திருக்கிறோம் .அண்ணா சொன்ன மாதிரி தன் நிழல் கூட கூட வராத அளவுக்கு வாய்ஸ் உள்ளவர்கள் இவர்கள்
மற்ற கட்சிகளில் இருந்து சம்பாதிக்க முடியாதவர்கள் திமுகவிற்கு வருகிறார்கள், அதுபோல இது.
மற்ற கட்சிகளில் இருந்து சம்பாதிக்க முடியாதவர்கள் திமுகவிற்கு வருகிறார்கள், அதுபோல இது.
இவர் ஜெயித்தால் 4 வருடம் 11 மாதம் மந்திரியாக இருப்பார் கட்சி சரியில்லை என்று வேறு கட்சிக்கு போவார் மக்கள் இவருக்கு மீண்டும் ஒட்டளிப்பார்கள். இவர் மந்திரியாக இருந்து நல்ல சம்பாரிப்பார். மக்களை போல் முட்டாள்கள் யாரும் இல்லை.
அங்கு பிரச்சினையே முற்பட்ட மற்றும் பட்டியலினத்தாரை மிராசுதார், பண்ணையார் ஆதிக்க BC க்கள் வன்கொடுமை😪 செய்வதாக புகார் கூறுவதுதான். இரு அணிகளும் ஒன்று சேர வாய்ப்பேயில்லை . பத்தாண்டுகள் ( மாயாவதி அல்லாத) பட்டியலின ஆட்சி அமைந்தால் மட்டுமே பிரச்னை அடங்கும். ஐந்தாண்டுகளாக பதவி சுகத்தை அனுபவித்த பின்னர் குறை கூறுவதை மக்கள் ஏற்கவே மாட்டார்கள் .யோகி ஆட்சிக்கு வந்தபின் லோக்சபா தேர்தலில் பிஜெபி வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது அவர் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையை காட்டுகிறது
சந்தர்ப்பவாத பச்சோந்திகள்.
இது நம்ப ஊருப்பக்கம் இருந்து போன பீஸ் மாதிரி தெரியுது. இது ஒழுங்கா வேலை செய்யலேன்ணு துறத்தியிருக்காங்க போல. அதான் வெளியே வந்து டகல்டி விடுது...