வாசகர் கருத்து (22)
இன்னும் 15 லட்சம்னு எப்ப பார்த்தாலும் கூவுறதை பார்த்தா இவங்களெல்லாம் 15 லட்சம் மட்டும் கொடுத்தால் என்ன.. வேனுனாலும் செய்வாங்க போலே இருக்கு...
பொது மக்களுக்கு தான் இந்த மாதிரி சட்டங்கள் , பயமுறுத்தல்கள் அனைத்தும் , அரசியல் வாதியாகி , மக்கள் பணத்தை முழுங்கும் , எவருக்கும் இதெல்லாம் பொருந்தாது. இரண்டு நாட்கள் பரபப்பு செய்தியாக , வந்து , ஏதோ, மத்தியில் ஆள்பவர் கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக செய்தி அறிவித்து , நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என விளம்பரம் செய்து , ஊழல் செய்தவன் மத்தியில் உள்ளவன் கட்சியில் சேர்ந்து விட்டால் , புனிதனாகிவிடும் வினோத அமைப்பு கொண்ட நாடு , இறைவா இந்த நாட்டை எப்படியாவது காப்பாற்று .
PAN ( எண், பெயர், தந்தை பெயர் மற்றும் பிறந்த நாள்). Adhaar ( எண், பெயர், தாய் பெயர், மற்றும் பிறந்த நாள் ). இதில் அரசு இணைப்பது எளிது. ஆனால், ஒருவர் பல பான் அட்டை பெற்று பல ஆண்டுகளாக ஏமாற்றியதை சிக்க வைக்க / சட்ட நடவடிக்கை எடுக்க ஆதார் உதவும். வரி ஏய்ப்பு கூட்டம் 10000 ரூபாய் அபராதம் கட்டி தப்பி விடும். நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதிட்டு வெல்ல அபராதம் வழி வகுக்கும். மேலும் தேர்தல் ஆணையம் வாக்காளர் எண்ணையும் ஆதார் உடன் இணைக்க வேண்டும். போலி ஆதார் எண் நீக்க வேண்டும். பூர்விக இந்திய குடிமக்களை அடையாளப்படுத்த வேண்டும்.
ஒரே நபருக்கு பல பான் கார்டுகளை விநியோகித்து 420 வேலை செய்ய😛 முந்தைய திமுக கூட்டணி அரசு உதவியது. இப்போது அவற்றைக் கண்டுபிடித்து ஒழிக்க தற்போதுள்ள அரசு ஆதார எண்ணுடன் இணைக்க சொல்கிறார்கள். இணைக்கவில்லை என்றால் பான் எண் கள்ள நோட்டைப்🤪 போல சட்ட விரோதப் பொருள் ஆகிவிடும் .இணைத்து விட்டாலோ பழைய தில்லுமுல்லு எல்லாம் அரசின் கவனத்துக்கு வந்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு இருந்திருந்தால் அவை செல்லாதவை ஆகி விடுவது மட்டுமல்ல. அவற்றின் மூலம் முற்காலத்தில் செய்த பரிவர்த்தனைகள் கிரிமினல் குற்றமாகி அட்டை வைத்திருந்த நபர் மேல் குற்ற நடவடிக்கை. கட்டியை சற்று வளரவிட்டு ஆபரேஷன் செய்வது போல 😇நீட்டிப்பு கொடுத்து பிறகு பிடிக்கிறார்கள். ஆக கூடுதல் பான் கார்டு வாங்க உதவியவர்களும் சிக்குவர்.
முதலில் 15 லட்சம் கொடுங்க அப்புறம் பத்தாயிரம் என்ன ஒரு லட்சம் கூட அபராதம் கபறேன். விலைவாசிய கட்டுப்படுத்த வக்கில்லை. மக்களுக்கு பசியாற உணவு கிடைப்பதே கேள்விக்குறியாக உள்ளது. பத்தாயிரம் அபராதம் கட்டணுமா?
4 வருஷம் கொடுத்தாச்சு இன்னும் இதை புடுங்க முடியலையாம் விடியல்ஸ் குரூப்ஸ்க்கு..
ராஜன் நகைசுவை சிறப்பு.
பயமுறுத்தி அறிக்கை விடுவதை விட ஆதார் எண்ணயும் பாண் எண்னையும் இணைப்பதற்கான வழிமுறைகளையும் கூடவே சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் இப்போவாது மறுபடியும் அறிக்கை விடலாம் அல்லது யார் இணைக்கவில்லையோ அவர்களுக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்பலாம் அரசு உடனே செய்யுமா???
கடந்த 4 ஆண்டுகளாக சொல்லி வருகிறார்கள். இதுவரை 8 மேற்பட்ட தடவை கடைசி நாளை தள்ளி வைத்து கொண்டே வருகிறார்கள். மக்கள் வரியை கொடுத்தால் தான் அரசு செயல் பட முடியும்.
ஆதார் எண் பான்கார்டு மாநில ரேஷன் அட்டை மூன்றையும் இணைத்தால் நாடு உருப்படும்.