வாசகர் கருத்து (4)

  • PKN - Chennai,இந்தியா

    தனியார்கள் இஷ்டத்திற்கு கொள்ளையடிப்பதை தடுக்கும் நீதிமன்றத்திற்குமா நீதி அரசுர்களுக்கும் நன்றி . அப்படியே சாலைக்காக பெட்ரொல் டீசல் மற்றும் வாகன வரியில் வரியை வசூலிக்கும் அரசு சாலைக்காக தனியாக உபயோகிப்பாளர் கட்டணம்வசூழிப்பதை நீதிமன்றமும் நீதி அரசுக்கும் தடை செய்வார்களா?

  • ஆரூர் ரங் -

    பெரும்பாலான மக்கள் வேடிக்கை பார்க்க மட்டுமே மால்களுக்கு விஜயம் செய்கிறார்கள்🙄 . அவர்களால் மால் உரிமையாளர்களுக்கு எவ்வித வருமானமும் கிடைக்காது. ஆளும் குடும்பமே பெரும்பாலான பெரியபடங்களைப் பிடுங்கி வெளியிடுவதால் தியேட்டர் சினிபிளெக்ஸ்சிலும் நஷ்டம்தான்🤧🤧. ஒன்றுமே வாங்காத வாடிக்கையாளர்களிடம் வாகன நிறுத்தக்கட்டணம் கூட வசூலிக்கக் கூடாது என்றால் அந்த வணிகத்தை நடத்தவே முடியாது.( நீதிபதி எவ்விதத்திலாவது பாதிக்கப்பட்டாரா எனத் தெரியவில்லை.) மாநகரங்களில் நிலத்தின் விலையைக் கணக்கில் எடுத்தால் பார்க்கிங் வருமானம் வங்கி வட்டிக்குக் கூட போதாது. பொழுதுபோக்கு வி‌ன்டோ ஷாப்பிங்கை கட்டுப்படுத்தவாவது கட்டணம் வசூலித்துத்தான் ஆகவேண்டும்.

  • Prem -

    இது தமிழ் நாட்டிற்கு எப்போது பொருந்தும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement