வாசகர் கருத்து (68)
எத்தனை நாளைக்குத்தான் இந்த ஸ்ரீராம் ஜென்ம பூமி ஸ்லோகம் வேலைசெய்யும்.
யோகி ஜி நீங்க இந்த முறை ஜெயிச்சாலும், தோற்றாலும் நீங்கள் முதல்வர் ஆகப்போவது இல்லை, இது ஏற்கெனவே அந்த ஜீ க்களால் முடிவு செய்யப்பட்டுவிட்டது. எனவே,இப்பொழுதும் யாரும் தமிழ்நாட்டில் அர்ச்சகர் ஆகலாம் பின்பு பார்ட் டைமாக பகுத்தறிவும் கற்றுக்கொள்ளலாம். முடிவு பண்ணிக்கங்க.
..
….
…
யார் போனாலும், வந்தாலும் அடுத்த முறையும் யோகி தான்.
உ பி மக்கள் இந்தியாவிற்கு நல்வழிகாட்ட வேண்டுகிறேன்
.....
இப்படித்தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பலர் விலகி தேர்தலுக்கு முன்னர் பாஜகவில் சேர்ந்தனர். ஆனால் நடந்தது என்ன திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. ஒரே ஒரு சந்தேகம் ஐந்தாண்டுகள் மந்திரியாக இருந்த போது பாஜக தலித்துகள் பிற்படுத்தப்பட்ட போருக்கு எதிராக நடந்தது தெரியவில்லையா? தேர்தலுக்கு ஒரு மாதம் முன்னர் தான் தெரிந்ததா? மந்திரியாக இருந்த போது ஏன் இந்த அடக்குமுறை எதிர்த்து கூவவில்லை? மக்கள் இன்னும் முட்டாள்கள் என்றே நினைத்துக்கொண்டு உள்ளார்கள் போலும். பார்ப்போம் யார் முட்டாள்கள் என்று மந்திரியா? அல்லது மக்களா?
தமிழகத்தைக்கூட தாண்ட முடியாத திராவிடாள்ஸ் குதிப்பதைப் பார்த்தால் பருந்தாக ஆசை போல இருக்கிறது. ஊர்க்குருவி கூட இல்லை என்பதை விரைவில் அறிவார்கள்.