வாசகர் கருத்து (3)
எல்லோரும் கெஜரிவால் பெயரையே சொல்வதால் கெஜரிவால் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி இந்தியன் Constitution ஐ மாற்றவேண்டும் அதில் ஒருவர் இரு மாநிலத்திற்கு முதன் மந்திரியாக இருப்பதற்கு . அப்படி மோடி செய்யவில்லையென்றால் விளைவு பயங்கரமாக இருக்கும் என்ற எச்சரிக்கையுடன்
பக்கா அரசியல் வியாதி.. கிளீனர் விஞ்ஞானி பிட்சை எடுக்கவேண்டும் இவரிடம்... நீ ஜமாய் ராசா..
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
உங்கள் பெயரை தான் சொல்கிறார்கள்... ஆதலால் நீங்கள் டில்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு... பஞ்சாப் தேர்தலில் போட்டியிட்டு... பஞ்சாப் மக்களை காப்பாற்ற வேண்டும்..... இது எப்படி இருக்கு???