வாசகர் கருத்து (154)
தமிழகத்தை அடுத்த தமிழ் புத்தாண்டுக்குள்ளேயாவது திமுகவிடம் இருந்து மீட்க வேண்டும்
அரசியல் கட்சியின் அத்துமீறி பண்டிகை நாள் மாற்றுவதை கண்டிக்கிறோம் ,,,,,இவரால் மற்ற மதத்தில் இது போல செய்ய முடியுமா?
திமுக உடன் பிறப்புகளுக்கும், விசிக குட்டிகளுக்கும், உண்டியல் குலுக்கிகளுக்கும், தனியாக திரு அருணன், திரு கோபாலசாமி அவர்களுக்கும் அவர் போற்றும் ஈழத் தமிழர்களுக்கும் என்னுடைய டமில் புற்றாண்டு வாழ்த்கள்.
புத்தாண்டு வாழ்த்தை கண்டிக்கிக்ரீன்
இவனுக திருந்த மாட்டானுங்க. தமிழ் கலாச்சாரத்தை அழிக்க வந்த அந்நிய கைக்கூலிகள். அழிய வேண்டிய கட்சி.
Hello, Jay, Toronto, Canada உன் பெயர் மலையாளிகள் பெயர் போல் இருக்கிறது. நீயே இங்கு பிழைக்க வழி இல்லாமல் அங்கே போய் வேலைக்கு இருக்கிறாய். நீ அங்கு உன் வேலையை சரியாக செய். இங்கு நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீயெல்லாம் கருத்து சொல்லவந்துவிட்டாய்.
தத்திக்கு ஆங்கில... வாழ்த்துக்கள்
அடியாத மாடு படியாது. நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று துள்ளுகிற மாடு பொதி சுமக்கும். ஊருடன் ஒட்டி வாழ், ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும். அணையப் போகும் விளக்கு சுடர்விட்டு எரியும். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே என்ற தமிழ் பழமொழிகளும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்ன இலாபம் என்ற சினிமா பாடல்களும் தான் ஞாபகத்திற்கு வருகின்றன.
அப்புறம் இன்னொரு அரசியல் கட்சிக்காரன் வந்து மே மதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாட வேண்டும் என்று சொல்லுவான். சான்றோர்கள் நிர்ணயித்த சித்திரை மாதம் முதல் தேதியை தமிழ் புது தினமாக கொண்டாடக்கூடாது என்று சொல்லுவான். கிளர்ச்சியும் பண்ணுவான்..இதற்கெல்லாம் எல்லாம் ஏது ?
திமுக திருத்தப்பட வேண்டும்