வாசகர் கருத்து (6)
இது விஷ ஊசி என்று பொய் பரப்பிவிட்டு முதல் ஆளாக
தனக்குத்தானே முன்களப்பணியாளர் பட்டம் கொடுத்த விடியல். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
இவர்கள் தானே தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டாம், உயிருக்கு ஆபத்து, பிஜேபி காரர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்று முதலில் பிரச்சாரம் செய்தது ? இப்படி தான் ஒவொரு விஷயத்திலும்....
பூஸ்டர் என்பதற்கு தமிழ் பதம் என்ன? 🤫 மேலூக்கி என்பது பொருத்தமாகயில்லை
அடிக்கடி ஆய்வுக்கு போவதால் முன்கள பணியாளர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
தனியார் மருத்துவ மனையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல், மாநகர மருத்துவ மையத்தில் செலுத்திக்கொண்டு இருந்தால், மக்களின் முன்கள பணியாளராக / பிரதிநிதியாக, மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் முன்மாதிரியாக அமைந்து இருக்கும்.