வாசகர் கருத்து (26)
பழியை சுமத்தியது யாரு முத் து பஞ்சாப் அரசே தன் மீது சுமத்தி கொண்டது விசாரணையை ஒழுங்கா நடத்த விடுவார்களா தெரியவில்லை வழக்கில் ஆஜராக போகும் வக்கீல்களுக்கு லண்டனில் இருந்து கொலை மிரட்டல்கள் வருகிறது இதுக்கெல்லாம் பப்பு வாய்திறக்க மாட்டான்
வெளிநாட்டில் இருந்து கொண்டு அசைன்மென்ட் கொடுத்த ஆள் மற்றும்... ரோட்டை மறிக்க ஆட்களை ஏற்பாடு செய்த மற்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் போலீஸ் கைகளை கட்டி போட்ட.... பெரிய கை அனைவரையும் விசாரிக்க வேண்டும்... தம்படிக்கு பிரயோசணம் இல்லாத விஷயத்துக்கு எல்லாம் டிவிட்டரில் கருத்து எழுதும் ஒரு ஆள்... நமது நாட்டின் பிரதமர் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்து உள்ளார்கள்... ஆனால் அதை பற்றி வாயே திறக்காமல் இருக்கும் ஆளையும் விசாரிக்க வேண்டும்
சரியான சமயத்தில் வெளிநாட்டுக்கு ஜூட் விட்ட பப்புவை பிடித்து விசாரிக்கணும்.
வீடியோ ஆதாரங்கள் வலைதளத்தில் இருக்கின்றது, நாடக மாடியிருந்தால் தண்டனை அதற்கு உண்டா?
பழி சுமத்தி பஞ்சாபி அரசை கலைக்க நினைத்த கனவு "விட்டதடி ஆசை விளம்பழத்தோட்டோடு" கதையாக பணால் ஆகி போனது
பலே... நம்ம ஆறுமுக சாமி கமிஷன் மாதிரி சீக்கிரம் விசாரணை நடத்தி முடிச்சுரலாம். எலக்ஷன் வரை விவகாரத்தை அப்புடியே சூடாக வெச்சிருவாங்க..
குளறுபடிக்கு பொறுப்பானவர்களே குழுவில் உள்ளார்களா? கலீஜியம் சிஸ்டம் நீதி வழங்கும் முறை இப்படித்தான். ஓய்வு பெற்ற நீதிபதிக்கு வருமானம்.
எப்போதும் போல் வக்காலத்து , வாய்த்தா , ஆட்ஜுர்ன்மெண்ட் என்று எப்போ வருமோ , இங்கே பிரதமருகே பாதுகாப்பு எல்லை , பேச்சு , எழுத்து , ஹியூமன் ரைட்ஸ் , அரசியல் எல்லாவற்றையும் தaண்டி நிதி கிடைக்குமா ?
பாரபட்சமற்ற விசாரணை நடக்க வேண்டும் எவன் குற்றவாளியாக இருந்தாலும் அவனுக்கு உடனே மரணதண்டனை வழங்க படவேண்டும். ஒரு காலகெடு வைத்து விரைவாக குற்றவாளி கண்டுபிடிக்கப் படவேண்டும். மோடி நல்லவர் கெட்டவர் என இதை நான் சொல்லவில்லை, இரு பிரதமர்களை நாம் பாதுகாப்பு குறைபாட்டினால் இழந்துள்ளோம், மற்றோருமுறை இது நடக்கக்கூடாது. குற்றவாளி மோடியாக இருந்தாலும் ராகுல் காந்தியாக இருந்தாலும் ஒரு மாதத்தில் உண்மை உலகிற்கு தெரிய வேண்டும் உடனே அந்த குற்றவாளி தண்டிக்கப்படவேண்டும்... அப்பீல் இல்லாத விசாரணை தான் தற்போதைய தேவை
மெறெண்ட கும்பலு போட்ற அடுத்த சீனு இது