வாசகர் கருத்து (10)
ஸ்டாலினுக்கு அல்லவா முதல் பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும்.
மத்திய அரசு தரும் இலவச தடுப்பூசி க்கு இவங்க ஒவ்வொரு அலைக்கும் ஒரு விழா😛 பலர் இரண்டாம் டோஸ் போட்டுக் கொள்ளவே வரவில்லை. இந்த அழகில் இன்னொரு விழா? அடுத்த அலைக்காவது தடுப்பூசி போட்டுக் கொள்ள ... அனுப்பி 🤔விளம்பரம் செய்து கூப்பிடுங்க
சுகாதாரத்துறை அமைச்சர் பூஸ்டர் ஊசி போட்டு காண்பித்து மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாகலாம்....பயம் அவர்களுக்கு....வேரு ஒரு வைரஸ் வந்தால் இன்னொரு ஊசி போட சொல்வீர்களா...மக்கள் அனைவரையும் ஒரு பொட்டலில் வைத்து குத்தி குத்தி கொன்று விடுங்கள் அய்யா...
ஆரம்பத்தில் தடுப்பூசிகளை மத்திய அரசு கொண்டுவந்தபோது மோடி போட்டுக் கொண்டாரா எனக் கேட்ட ஸ்டாலின் இப்போது பூஸ்டர் தடுப்பூசிக்கு முதல் நபராக நின்றாரா என ஏதோ கேட்கத் தோன்றுகிறது.
தானாக நடக்கும் வேலையை இந்த தி முக தலைவர் எதுக்கு தொடங்கி வைக்கிறார் ,தடுப்பூசிக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்.அதை மத்திய அரசு இலவசமாக கொடுக்கிறது இடையில் இவரென்ன.
இப்படி இவர்கள் முண்டி அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். கவசம் அணிந்தால் போதுமா? இது தேவையா?
இப்போ மூன்றாவது சரி.. அப்புறம்.. ஆண்டுக்கு இரண்டு.. ஆறுமாதத்திற்கு ஒன்று என்று வர வேண்டாமா? அப்போ தானே ஆயுள் முழுவதும் தொற்று இல்லாம இருக்க முடியும்... திட்ட இலக்கு (தொற்று இல்லாமல் இருக்கும்) "அது" தானே...
stalin also above 60. so he needs to do first
அவரு போட்டுக்கல?