வாசகர் கருத்து (111)

 • sankar - Nellai,இந்தியா

  அடுத்த கட்டமாக - அந்த உத்தரவை எரிக்கும் போராட்டம் - உத்தரவு எழுதப்பட்ட காகிதத்தை தான் எரித்தோம் என்று சொல்லும் போராட்டம் - இப்படி பல வடிவ - ஸ்பெஷல் ஐட்டங்கள் இருக்கு

 • R MURALIDHARAN - coimbatore,இந்தியா

  நீட் தேர்வை எதிரிப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் அரசியல்வாதிகளால் தனியார் கல்லூரிகளால் நன்கொடை, பணம் பெறுவது முடிவதில்லை. மற்றபடி மாணவர் நலன் என்பதெல்லாம் பொய்யாகும். உண்மையிலேயே மாணவர் நலனில் அக்கறை இருந்தால் நீட் தேர்வை ஆதரிக்க வேண்டும்.

 • ஆரூர் ரங் -

  தீர்வு? மாநிலத்திலுள்ள எல்லா தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் அரசே எடுத்து நடத்துவது. 👌 அதில் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு மட்டுமே இடம் என்று சொல்லு. உங்க நேர்மை வெளிப்படும். செய்வீர்களா? ( ஜகன் முறைக்கிறார்👹 மகள் முறைப்பு? சன் ஷைன் என்னாவது?). மத்திய நிறுவனங்களை அரசு விற்கக் கூடாது. தனியாரே கூடாது என்பவர்கள் இதனை வலியுறுத்தலாம்

 • Nagarajan S - Nagarcoil,இந்தியா

  கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் மக்களின் கவனத்தை திசை திருப்ப நீட் தேர்வு என்ற ஒன்றும் இல்லாத விஷயத்தை கையிலெடுத்து மத்திய ஆளுங்கட்சியை தமிழக மக்களின் விரோதி போல் சித்திகரித்து கபட நாடகத்தை ஆடும் தி... டு தி.... க

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அரசு கோரிக்கை போல் ஏன் தமிழ்நாட்டில் அரசு வேலைகளுக்கு TNPSC தேர்வு வைக்கிறது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உள்ள பதிவேட்டின் படி அந்த அந்த பிரிவு வேலைகளுக்கு பதிவு மூப்பு, குறைந்த பட்ச தகுதி இருக்கும் நபர்களை நேரடியாக நியமிக்கலாம். தேவை இல்லாமல் எதற்கு. TNPSC. இளங்கலை, முதுகலை பட்டதாரிகளுக்கு Group1 service இல் நேரடியாக வேலை வழங்கலாம். இவர்கள் தீர்மானம் சட்டம் எல்லாம் ஊரை ஏமாற்றுவது? தைரியம் இருந்தால் TNPSC ஐ கலைத்து மேலே சொன்னபடி செய்ய திரு ஸ்டாலினுக்கு முடியுமா ? நாளை யாராவது நீதி மன்றம் சென்று அரசு வேலை வாய்ப்புகளுக்கு தேர்வு கூடாது என்றால் அரசின் பதில் என்ன? The government is a fradulent one.

 • S. Narayanan - Chennai,இந்தியா

  தமிழக மக்கள் கொரினாவால் வேலை இழந்து குடும்ப தலைவரை இழந்து வருமானம் இல்லாமல் பட்டினியாக உயிர் இழந்து வருகின்றனர். இந்த நிலை கூட தெரியாமல் திமுக அரசு நீட் தேர்வு ரத்து நடவடிக்கையில் ஈடுபட்டு மக்களை திசை திருப்பி சாக அடிக்கிறார்கள். நடுவில் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் கொள்ளை கொலை சம்பவங்களில் திமுக ரவுடிகள் ஈடுபட்டு மக்களை நிம்மதி இல்லாமல் இருப்பது கூட தெரியாமல் ஸ்டாலின் ஆட்சி செய்வது தமிழ் மக்களை வெறுப்பின் உட்ச்சிக்கு கொண்டு சென்று விட்டார்கள். இனி விடியல் பிறக்காது.

 • Jaishankar C - Chennai,இந்தியா

  நீட் ஐ ஆல் இந்தியா பதினைந்து சதவிகித இடத்துக்கு மட்டும் வைத்துக்கொண்டு , மாநில எண்பத்தைந்து சதவிகித இடத்துக்கு நீட் இல்லாமல் வைத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதிக்கலாம். மத்திய மாநில உரிமைகளும் பாதுகாப்பபடும்.

 • Balaji - Chennai,இந்தியா

  என்னது பெரிய பகவதிக்கு எப்படி டீலிங் பண்ணனும்னு தெரியலையா.. அப்போ சின்னப்பகவதி சொன்னது பொய்யா?

 • Narayanan - chennai,இந்தியா

  This is government actions are failure everywhere not only KOVAI . So not to worry . This government is unfit to rule. that's all

 • theruvasagan -

  நகைக்கடன் ரத்து குளறுபடி. இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூவா கொடுக்கணும். விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம். பெட்ரோல் விலை குறைப்பை முழுமையாக நிறைவேற்றாதது. விண்ணை முட்டும் விலைவாசி. கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா. மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம் என்று கொடுத்துவிட்டு ஏற்கனவே தள்ளாடும் அரசு போக்குவரத்து துறையை நஷ்டத்தில் முழுகிப் போகும் அளவுக்கு கொண்டு சென்றது. இப்படி ஆட்சிக்கு வந்த எட்டு மாதங்களில் வருமானத்துக்கு வழியை கண்டுபிடிக்காமல் கடன் வாங்கி செய்யும் தண்டச்செலவுகளால் சீரழிந்த நிதிநிலைமை மோசமான அரசு நிர்வாகம் மக்கள் கண்ணில் படாமல் மறைக்க இந்த நீட் நாடகம். இதுவும் எதிர்பார்த்த பலனைத் தராமல் பேரை ரிப்பேர் பண்ணிக் கொண்டு இருக்கிறது. நோக்கம் தப்பாக இருந்தால் விளைவுகள் எதிர்மறையாகத்தான் இருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement