வாசகர் கருத்து (17)

 • அறவோன் - Chennai,இந்தியா

  பாராட்டுக்குரிய சம்பவம் 👏👍

 • Rajamani K - Chennai,இந்தியா

  ஐயோ பாவம். ஏதோ ஒரு கட்சியின் இரு முக்கியமான ஆட்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  அடடே... திமுகவின் வாக்கு வங்கி சரிகிறதே....

 • T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா

  செங்கல்பட்டு: என்கவுன்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை, நல்ல செய்தி வரவேற்கிறேன். இந்த செய்தியை தமிழக மதச்சார்பின்மை கூட்டங்களான திக திராவிட கருப்பு தாலிபான், சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட், குருமா, சைக்கோ மற்றும் பொய்யம் கூட்டங்கள் வரவேற்கத்தான் செய்வார்கள் .ஆனால் அதே நேரத்தில் இரு வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்வு .உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் பிக்ரு கிராமத்தைச் சேர்ந்தவன் ரவுடி விகாஸ் துபே. 1990களில் தொடங்கி, தொடர்ந்து குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்த இவன் மீது கொலை,கொள்ளை, ஆள்கடத்தல் ,கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 62 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவனை கைது செய்யப்போனபோது காவல்துறை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் டி.எஸ்.பி. தேவேந்திர மிஸ்ரா உள்ளிட்ட 8 உபி காவலர்கள் கொல்லப்பட்டனர்.அதே வாரத்தில் என்கவுண்டரில் பிரபல ரவுடி விகாஸ்துபே உத்திர பிரதேச போலீசால் சுட்டுக்கொல்லப்பட்டான் .ஆனால் இதனை தமிழக போலிமதச்சார்பின்மை கூட்டங்களும் ,பிஜேபி எதிர்ப்பு நிலை சமூக ஊடகங்களும் கடுமையாக குறை கூறினார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. என்கவுண்டரில் சுட்டுக்கொல்வது தீர்வல்ல என வியாக்கியானம் செய்தார்கள். ஆனால் தற்போதைய என்கவுன்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட விஷயத்தில் குறை கூற மாட்டார்கள். இது தான் நிதர்சனம், இது தான் உண்மை நிலை

 • gilbert - vienna,ஆஸ்திரியா

  ஆரிய சதி, இப்படி எங்கள் அடிப்படை உறுப்பினரையெல்லாம் போட்டுத்தள்ளிட்டு ஊராட்சி தேர்தலில் ஜெயிக்க முயற்சி. மேலும் அன்னாரின் இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாயும் குடும்பத்தில் ஒருவருக்கு class-1க்கு குறையாத பதவியும் அளிக்கப்படும்.

 • g.sathish - Chengalpattu,இந்தியா

  Chengalpattu tiruporur kootroad is a rowdyism and accused area destroyed many families lives and pmk vasu also accused rowdyism must justice

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  Good சோப். Need to eliminate all criminals only this way. No use producing them in courts. Courts delay the case by offering too many adjournments. Encounter is the best way to eliminate such criminals. 😎😎😎

 • Kumar - Madurai,இந்தியா

  விடியல் அரசா இதைச் செய்தது. அப்ப இவர்கள் விடுதலை செய்யச் சொன்ன அந்த தீவிரவாதிகள் நிலைமை என்ன? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.

 • ram - mayiladuthurai,இந்தியா

  சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது அதை ஈடு செய்வதற்கு,

 • Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  பாராட்டத்தக்கது.அதென்ன ரவுடி,அடாவடி இந்த இரண்ம் இல்லா தமிழகமாக சீர்திருத்தம் உடனடி நடவடிக்கை எடுங்கள் அதே சமயத்தில் சாதரண மக்கள், பொதுவாக குடிமக்களுக்கு காவல்துறை நீதி தர்மத்துடன் நகரை உளவுமூலம் கண்டறிந்து செயல்கள் இருந்தால் இந்த ரவுடி ஏன்ற வார்த்தையே இல்லாத மாநிலமாக அமையும். வந்தே மாதரம்,ஜெய்ஹிந்த்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement