வாசகர் கருத்து (34)

 • Kalyanasundaram Linga Moorthi - Accra,கானா

  whoever elected dmk, suffer this and more for the balance of their term

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பணம் இருக்கிறதோ இல்லையோ அதை டக்ளஸ் பார்த்துக்கொள்வார்... ஊராட்சி அரசுக்கு நோட்டடிக்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.

 • ராமகிருஷ்ணன் -

  பாவம் அரசு ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் லஞ்ச பிச்சை எடுத்து வாழ்ந்து வருகின்றனர்.மற்றும் தேர்தல்களில் திமுக வெற்றி பெற பற்பல தில்லாலங்கடி வேலை செய்கின்றனர். அதற்கு கூலியாக இந்த ஊதிய உயர்வு, மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  இனி தமிழ்நாட்டில் வாழத் தகுதியானவர்கள் அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும் மட்டுமே. மற்றவர்கள் செத்தொழிய வேண்டியதுதான்.

 • Muthiah.G - Tamil Nadu,இந்தியா

  1.கிராம நிர்வாக அலுவலர்கள்- கிராமத்தில் உள்ள அரசு நீர்நிலைகள், பாதைகள் ,கிராம மக்களுககு தேவைகளை கேட்டறிவது. கிராம கணக்குகளை பதிவு செய்வது. 2.வருவாய் ஆய்வளர்கள்-கிராம நிர்வாக அலுவலர்கள் பணிகளை சரியாக செய்து வருகின்றார்களா என்பதை ஆய்வு செய்வது. 3. வட்டாச்சியர்- கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வளர்கள் அவரவர் பணிகளை ஒழுங்காகவும்,சரியாகவும் செய்து வருகின்றனரா என்பதை ஆய்வு செய்வது. ஆனால் மக்களுக்காக பணிகள் செய்தில்லை, கரை வேட்டிகளின் பின்னால் சென்று வருவது அவர்களின் பணியாகிவிட்டது. வருவாய்துறையில் உள்ளவர்களின் ஒரே பதில் நீதிமன்றம் செல்லுங்கள் எனக்கூறுவது. இதை சொல்வதற்கு மக்கள் வரிப்பணத்தில் மாத ஊதியம், ஊக்கத்தொகை, அகவிலைப்படி ..? எது சுதந்திரம்? எங்கு சுதந்திரம்? யாருக்கு சுதந்திரம்? ஆனால் மக்களுக்காக சுதந்திரம் எங்கே?

 • theruvasagan -

  அகவிலை படியை அரசாங்கம் உயர்த்தினா அதுக்கு தகுந்தாப்பல தங்களோட புறவிலைபடியை அரசாங்க ஊழியர்கள் தாங்களாகவே உயர்த்தி அப்பாவி மக்களிடமிருந்து அமோகமா கல்லா கட்டுவார்கள்.

 • Mohan - Thanjavur ,இந்தியா

  2 வருஷமா வூட்டுல குந்தி இருந்தவங்களுக்கு. ஆஹா.

 • Mohan - Thanjavur ,இந்தியா

  தெலுங்கன் தமிழ்நாட்டில் வேலை வாங்கிட்டு தமிழக முக்கி மந்திரிக்கு நன்றி சொல்றார்.

 • Kannan Chandran - Manama,பஹ்ரைன்

  அரசு ஊழியர்களுக்கு 9000 கோடி கூடுதல் செலவு, இதை சரி செய்ய அறிவிக்காக மறைமுக வரிகளை தினக்கூலிகள் கட்ட வேண்டும்.. பல லட்சம் நெல் மூடைகளை பாதுகாக்க நிதி இல்லாததால் வெறும் ஐந்தாயிரம் ரூபாயில் தார்பாய் வழங்கிய நவீன விவசாயிக்கே அடுத்த முறையும் ஓட்டு...

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  விளங்காத அரசு ஊழியர்களுக்கு விளங்காத அரசுகள் வாரி வாரி தரும்... பின்ன அரசு ஊழியர்கள் ஒட்டு போட்டதால் தானே இந்த விடியாத அரசு ஆட்சி அமைத்தது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement