வாசகர் கருத்து (23)

 • Godyes - Chennai,இந்தியா

  கொரோனா சீனா வூகான் டெல்ட்டா பிளஸ் தென் ஆப்ரிக்கா கோவிட் 19 சைனா ஓமைக்ரான் அமெரிக்கா.இப்போது டெல்ட்ரான் ஆப்ரிக்கா அமெரிக்கா. நல்ல வேளை இந்தியாவில் இது வரை எந்த வைரஸும் தோன்ற வில்லை. வெளி நாட்டுக்காரன்கள் பரவ விடும் வைரஸ் தொடர் தொற்றை இந்தியா தடுத்துக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து இறைவன் இந்தியாவை அழிக்காமல் உலகத்தை முழுமையாக அழிக்கப்போகிறான். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மத்திய ஆசிய பகுதியுடன் சேர்ந்த ஆப்ரிக்க கோண்ட்வானா என்ற தென்னிந்திய பகுதியும் அது இணைந்த மத்திய ஆசிய பகுதியும் தனியாக இப்பூமியிலிருந்து கழன்று தனி கிரகமாக மாறும். இந்தியா ஒரு தனி கிரகமாகும். அது அழியாது. சிதையாது. இந்திய கலாச்சாரம் உலகில் சிறந்தது. ஆண்டவன் கணக்கில் வைத்து இந்தியரை மட்டும் உலக பேரழிவிலிருந்து காப்பாற்றுவது நிச்சயம் நடக்கும்.

 • Sankaran - chennai,இந்தியா

  ஜீசஸ் சேவ்ஸ் என்று மத மாற்றம்...எங்கே ஓடி ஒளிந்து உள்ளார் அந்த ஜீசஸ்....

 • Visu Iyer - chennai,இந்தியா

  இந்த வைரஸ் சாப்ட்வேரை அழிக்குமா ...? ஹார்டுவேரை அழிக்குமா....?

 • வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா

  1996லந்து 2021வரைக்கும் கொஞ்சநஞ்சமாடா ஆடுனீங்க? இயற்கையை அழிப்பதும், இயற்கையை பழிப்பதும், இயற்கையை இம்சை செய்வதும், இயற்கையை நோகடிப்பதும் என தன்னை படைத்த இயற்கைகிட்டேயே... “நானே இயற்கை, படைக்கும் ஆற்றல் எனக்கும் உண்டு”...ன்னு டேன்ஸ் ஆடுன மனித இனத்தை.. புதுசு புதுசா வைரஸ் இறக்கி... டேன்ஸ் ஆட வைக்குது.. நான் ரொம்ப சந்தோஷத்துல இருக்கேன்? ஏன்னா, “ திணை விதைத்தவன், திணை அறுப்பான்.... வினை விதைத்தவன் வினை அறுப்பான்...” என்ற பழமொழிக்கேற்ப... “செத்தான்டா... சேகரு...”... இதில் சேகர் என்பது மனித இனம்...? ஹா...ஹா... ஹா...

 • kalaimathi - Puducherry,இந்தியா

  சென்னைக்கு விமான நிலையம் அனுப்புங்கள். வெற்றிலை பாக்கு வைத்து, தட்சிணை வாங்கிக்கொண்டு எமது அதிதீவிர தேசபக்தர்கள் வரவேர்பார்கள்.

 • மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து

  பெந்தேகோஸ்தே சிலுவையாளர்களிடம் வெறும் அல்லாளுய்யா சிடியை தொட வைத்தே 'அப்பாலே போ சாத்தானே''ன்னு ஜபம் பண்ணி இந்த வைரசை எல்லாம் ஓட்டி விடுவார்களாமே?

 • Tamilan - NA,இந்தியா

  விஞ்சானிகள் கதை கட்டுரைகள் எழுதுவதில் வல்லவர்கள். அது உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம் .

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  புதுசா மிரட்ட வருது 'டெல்மைக்ரான்' வைரஸ். ஆக, பிறக்கப் போகும் ஆங்கில புது வருடமும் நமக்கு சந்தோஷத்தை தர போவதில்லை.

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  வைரஸ்களுக்கு பெயர் சூட்டுவதற்கென்றே ஒரு சிலர் படித்து இருப்பார்கள் போல...?

 • Sasi Kumar -

  0 .......

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement