வாசகர் கருத்து (129)

 • Visu Iyer - chennai,இந்தியா

  Please don't repeat the same comment

 • J.Isaac - bangalore,இந்தியா

  உள்ளத்தில் புனிதம் உருவாக வேண்டும்.

 • Mohan - Thanjavur ,இந்தியா

  தங்க வந்தவர்கள் ஏன் இப்படி பொங்குகிறார்கள். கல்லறையில் வழிபடுவோரையும், கல்லெறிந்து வழிபடுவோரையும் இந்துக்கள் இப்படி புலம்பவில்லையே.

 • Venkatakrishnan - Mumbai,இந்தியா

  அட சங்கிகளா... ஒரு நாட்டின் பிரதமர் காமெராவின் முன் செய்யும் காரியமா இது? மத நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைகளும் தனி நபர் சம்பத்தப்பட்ட விஷயம்... நாட்டு மக்கள் வரிப்பணத்தில் கோயில் கட்டுமானம் செய்து, விழா எடுத்து, இப்படி கூத்துக்கள் நடத்துவது அதர்ம செயலே அன்றி நியாயப்படுத்த முடியாது...

 • சிவா - Aruvankadu,இந்தியா

  மோடி என்னும் மகான் பல்லாண்டு வாழ வேண்டும். இந்திய தேசத்தில் பதவிக்காக வேஷம் போட்ட தலைவர் என்று சொல்ல பட்டவர் அதிகம். ஆனால் மோடி என்ற மனிதர் இந்திய பிரதமர் ஆனது முதல் தலைவர் என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டுகிறார் . நீண்ட காலம் நலமுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்.

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  மூர்கன் பாவாடை எல்லாம் இப்பவே முடிவு பண்ணிட்டாங்க பிஜேபி தான் ஜெயிக்கும், காரணம் என்னவெல்லாம் சொல்லலாம்னு,

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  Proud to have Mr Modiji as our prime minister.

 • Visu Iyer - chennai,இந்தியா

  “கங்கை நதி புனிதமானதே. ஆனால் கங்கையில் நீந்தும் மீன்கள் எல்லாம் சுவர்க்கத்துக்குப் போவதில்லை” என்று ஒரு சொல்லடை கிராமத்து பக்கத்தில் சொல்லுவாங்க.. அது நினைவில் வந்தது.. அதான் பகிர்ந்து கொண்டேன்.

 • Visu Iyer - chennai,இந்தியா

  ஒரு ரிலாக்ஸ் க்கு இந்த பாடலை பகிர்ந்து கொள்கிறேன்...///புஞ்சை உண்டு நஞ்சை உண்டு "பொங்கி வரும் கங்கை" உண்டு...பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே... வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு... நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லே... சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லே.... இது நாடா இல்லே வெறும் காடா... இதெக் கேக்க யாரும் இல்லே தோழா// கமலஹாசன் நடித்த.... படம் உன்னால் முடியும் தம்பி..

 • Visu Iyer - chennai,இந்தியா

  ஒரு ரிலாக்ஸ் க்கு இந்த திரைப்பட பாடலை பகிரிந்து கொள்கிறேன் ////கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே பலர் கண் கலங்கி வாழுகின்றார் வீட்டிலே... சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர்.. பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர்/// இது எம்ஜிஆர் நடித்த படம் படத்தின் பெயர் நவரத்தினம்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement