வாசகர் கருத்து (52)

 • Priyan Vadanad - Madurai,இந்தியா

  அருமையான கருத்துக்கள். வவ்வாலாக பிறப்போமோ அல்லது பெருசாளியாக பிறப்போமோ அது முக்கியமல்ல. ஆனால் ஆதீனம் சொல்லும் ஆன்மிகம் எளிமையாய் உள்ளது. கோவில் பராமரிப்பில் எளிமையான ஆர்வத்தை நான் இவரிடம் பார்க்கிறேன்.

 • srinivasan - stockholm,சுவீடன்

  Deep fry them in vadaichatti.

 • சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்

  தவறுகள் செய்வோர் நாம் எவ்வாறு கடவுளால் தண்டிக்கப் படுகிறோம் என்பதை புரிந்து கொள்வதில்லை அதனாலேயே தொடர்ந்து குற்றம் / பாவம் செய்கிறார்கள் குடும்பத்தாரோடு தற்கொலை அல்லது சாலை விபத்தில் சாகிறார்கள்

 • R.VENKATESAN - Madurai,இந்தியா

  வாடகையும் கொடுக்க மாட்டோம் வௌவாலாக பிறக்காம இருக்க ஏதாவது பரிகார பூஜை இருக்கா சாமி

 • R.VENKATESAN - Madurai,இந்தியா

  பரவால்ல நாங்க வௌவாழவே பொறந்துட்டு போறோம்

 • Visu Iyer - chennai,இந்தியா

  வவ்வாலுக்கு ஆயுசு இருபது வருடம் தான்.. அதற்குள் யார் அடித்து சாப்பிடுவார்களோ.. யார் எந்த பரிசோதனை கூடத்தில் வைத்து வைரஸ் தயாரிப்பார்களோ... மொத்தத்தில் இனி வவ்வால் வியாபாரம் சூடு பிடிக்கும்.. போல

 • Visu Iyer - chennai,இந்தியா

  வவ்வாலுக்கு அடுத்த பிறவி அரசியல்வாதியா?

 • Visu Iyer - chennai,இந்தியா

  போன பிறவியில் என்னவாக பிறந்து இருந்தால் இந்த பிறவியில் வாடகை தராமல் இருப்பார்கள் என்று சொல்லவில்லை பார்த்தீர்களா?

 • Neutral Umpire - Chennai ,இந்தியா

  வவ்வால் சாப்பிடுவதும் கழிவதும் வாயாலேயே ..

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  அது என்ன செத்தபின், அடுத்த பிறவியில் மூஞ்சுரு, பெருச்சாளி, வவ்வால் -போன்றவைகளாக அயோக்கியர் பிறப்பர்?நம் இயலாமையை நாம் இவ்வாறு அரற்றுவதால் திருட்டு ஜென்மங்கள் திருந்த போவதில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement