வாசகர் கருத்து (22)

 • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

  தரித்திரம் பிடித்தவர்கள் காங்கிரசில் நிறைய இருக்கும் பொது எப்படி தளவிற்கள் கிடைப்பார்கள். இந்த ஒட்டடை குச்சிக்கு தலைவர் பதவி கொடுத்தால் அது எவனையாவது இழுத்து கொண்டு ஓடிவிடும்.

 • J. G. Muthuraj - bangalore,இந்தியா

  ஜோதிமணி அவர்களே கிண்டல் அருமை....அருமை.....ஸ்பான்டேனியஸா அடிக்கிறாங்கப்பா....ஆனா, அப்படியே உங்கள் காங்கிரஸ் முகத்தையும் பொருட்காட்சியில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடிகளில் பார்த்திருங்க.....அது உங்கள் இமேஜை வகைவகையாக காட்டும்....

 • bal - chennai,இந்தியா

  இந்த ஜோதி...ஜோதியின் பெயரை கெடுக்குது...

 • மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து

  இத்தாலிக்கார உரிமையாளரிடம் யாசகம் பெற்று வயிறு வளர்க்கும் பச்சோந்தி பாரத பிஜேபியை பற்றி பேசுவதற்குக்கூட அருகதையில்லாத நபர்.

 • Visu Iyer - chennai,இந்தியா

  அரசியலில் இருப்பதற்கு அதிமுகவுக்கே அருகதை இல்லையே..

 • Suppan - Mumbai,இந்தியா

  சோதியக்கா நீங்களும் அதிமுக ல சேர்ந்துருங்க. உங்களுக்கும் தலைமைப் பதவி கிட்டும். காங்கிரஸ்ல சான்ஸே கிடையாது. அவ்வளவு போட்டி

 • Soumya - Trichy,இந்தியா

  சோதிமணி உன் கட்சியின் தமிழ்நாட்டின் கிளைக்கு விடியல் தானே பொஸ்

 • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

  உள்ளிருப்பு போராட்டம் வெற்றியா தோல்வியான்னு சொல்லாமலேயே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த சோத்துமணி அவர்கள் தற்காலிக மற்றும் இடைக்கால தலைமை உள்ள கட்சியில் தான் எம் பீ யா இருக்கிறோம் என்பத மறந்துட்டாங்க போல ....

 • Muthuraj Richard - Coimbatore,இந்தியா

  காங்கிரசை விடுங்க, எந்த அரசியல் கட்சியும் விமர்சிக்க தேவையில்லை, நடந்து முடிந்த உட்கட்சி தேர்தலையும் அது நடந்த விதத்தையும் பார்த்த பொது மக்கள் கிண்டலடிக்கிறார்களே, எக்குக்கோட்டை, ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள கட்சி, ஐயா எம் ஜி ஆர் காலத்திலும் அம்மா காலத்திலும் இல்லாத ஒற்றுமை இதெல்லாம் கேட்டு விட்டு கிண்டலடிக்காமல் எப்படிருப்பார்கள்? உட்கட்சி ஊழல் கூட அதிவிரைவில் வெளியாகும் என்பது நமக்கு வந்த செவி வழி செய்தி. அந்தக் காலத்தில் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டையும் மக்களையும் ஆண்டவன் தான் காப்பற்றவேண்டும் என்று யாரு சொன்னது நினைவில் இருக்க இப்போது இக்கட்சியையே ஆண்டவன் காப்பற்றவேண்டும் என்று நினைத்து தொண்டர்கள் குமுறுவது காதார கேட்கிறது.

 • ராம் -

  அதிமுகவுக்கு தலைமை இருக்கிறது. ஆனால் காங்கிரசுக்கு தலைமை ஒன்று இல்லவே இல்லை. இதைப்பற்றி பேச காங்கிரஸில் ஒருவருக்கும் அருகதை இல்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement